பகுதி 58 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்

Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
==================
இந்த வாரம், அத்வைத ஞானத்தைப் பெற பகவான் ரமணர் காட்டித் தரும் "நான் யார்" எனும் ஆத்ம விசார மார்க்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.
1. "நான் யார்?" என்பது பற்றிய தேடலை எந்த வயதில் தொடங்கலாம் என்று கூற முடியுமா?
2. ரமண மகரிஷியின் "நான் யார்?" என்கிற புத்தகத்தில் அவரது உபதேசம் முழுவதுமே அடங்கியிருக்கிறது என்கிறார்கள். அதை அவரே எழுதினாரா? அதன் தமிழ் எளிதில் புரியாத விதத்தில் இருக்கும் எங்கிறார்களே? அந்த நூலில் உள்ளவைகளை எளிய தமிழில் தர முடியுமா?
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai
信息
- 节目
- 频率一周一更
- 发布时间2025年6月14日 UTC 14:30
- 长度26 分钟
- 分级儿童适宜