பகுதி 59 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
==================
சனாதன தர்மத்தின் எந்த உட்பிரிவை எடுத்துக்கொண்டாலும் சரி, அதில் ஒருவன் மோட்சம் பெறுவதற்கு ஒரு குருவின் அவசியம் பெரிதும் வலியுறுதுத்தப் படுகிறது. அந்த குரு எனும் தத்துவத்தைப் பற்றி இந்த அத்தியாயத்தில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
1. ஆன்மிகத்தில் வழி காட்ட குரு என்பவர் ஏன் அவசியம்? எத்தனையோ ஆன்மிகப் புத்தகங்கள் இருக்கின்றனவே படித்துப் புரிந்துகொண்டால் போதாதா?
2. குரு, சத்குரு, ஆச்சாரியர் - இப்பதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன?
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai
Información
- Programa
- FrecuenciaCada semana
- Publicado28 de junio de 2025, 12:30 p.m. UTC
- Duración17 min
- ClasificaciónApto