
பகுதி 61 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
==================
குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம்.
1. மகாத்மாக்களையும், குருமார்களையும் ஏன் பூசித்துக் கும்பிட வேண்டும்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்கள் என்ன கடவுளா? அவர்களின் காலில் போய் விழுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று சிலர் சொல்கிறார்களே?
2. உப குரு என்பவர் யார்?
3. மகான்களுக்கும் குரு அவசியமா?
4. ஒரு சத்குரு - சீடர் உறவு எப்படிப் பட்டது? அதிலும் விரிசல்கள் விழுமா? சில சீடர்கள் தம் குருவை விட்டுப் பிரிந்து போய், அவரைப் பற்றிப் பலரும் நம்பும் விதத்தில் அவதூறு பேசுகிறார்களே? தனியே பிரிந்து சொந்தமாய் மடமெல்லாம் ஆரம்பித்து போட்டி போடுகிறார்களே?
5.ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, சாய்பாபா, விவேகானந்தர் என்று ஆன்மிக சக்தி படைத்த பல மகாத்மாக்களும் நோயினால் அவதிப்பட்டே இறந்திருக்கிறார்கள். அவர்கள் மெய்யாகவே சக்தி படைத்தவர்கள் என்றால் தம்மைத் தாமே ஏன் குணப்படுத்திக் கொள்ளவில்லை? தம்மையே காத்துக்கொள்ள முடியாதவர்கள் தம் சீடர்களை எப்படிக் காப்பாற்றுவார்கள்?
6. சத்குருமார்கள் சொல்வதை சீடர்கள் அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்கிறார்கள். எதையும் "குரு சொல்லிவிட்டார்; அதனால் சரி" என்று கேட்டு நடப்பது எத்தனை தூரம் சரி? நாம் சுயமாய்க் கற்க வேண்டாமா? அனுபவப் பாடம் அவசியமில்லையா?
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai
資訊
- 節目
- 頻率每週更新
- 發佈時間2025年8月2日 上午11:00 [UTC]
- 長度20 分鐘
- 年齡分級兒少適宜