The Imperfect show - Hello Vikatan

பாமக : Anbumani -ஐ நீக்கிய Ramadoss - அடுத்த மூவ் இதுதான்! | DMK SEEMAN | Imperfect Show 11.9.2025

•⁠ ⁠அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய ராமதாஸ்! - அடுத்து என்ன?

•⁠ ⁠`ராமதாஸுக்கு அதிகாரமில்லை!' - வழக்கறிஞர் பாலு

•⁠ ⁠`இதைவிட வேறு முக்கிய வேலை உள்ளது...' - அன்புமணி

•⁠ ⁠`அதிமுக உடையவில்லை... தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணிதான் உடையும்!' - எடப்பாடி

•⁠ ⁠சொத்துக்குவிப்பு வழக்கில் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்?

•⁠ ⁠ராஜினாமா முடிவில் நயினார் நாகேந்திரன்!

•⁠ ⁠பதவி விலக வேண்டிய அவசியமில்லை! - நயினார்

•⁠ ⁠சீமானின் அடுத்தடுத்த மாநாடுகள்!

•⁠ ⁠நாளை துணை ஜனாதிபதியாக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

•⁠ ⁠மனசாட்சிப்படி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு நன்றி! - கிரண் ரிஜிஜூ

•⁠ ⁠துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்குத் திருட்டு! - காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர்

•⁠ ⁠ரேபரலியில் ராகுல் காந்தி பேசியது என்ன?

•⁠ ⁠தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியிலும் சார் பணியை தொடங்கும் தேர்தல் ஆணையம்?

•⁠ ⁠மணிப்பூர் செல்லும் மோடியை நடனமாடி வரவேற்கத் திட்டம்?

•⁠ ⁠மோகன் பகவத் குறித்து மோடி எழுதிய கட்டுரையின் ஹைலைட்ஸ்!

•⁠ ⁠ஆளுநர்களுக்கு காலக்கெடு வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் புதுத் தகவல்?

•⁠ ⁠ஐ.நா பொதுச்சபையில் சுவட்சர்லாந்துக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா - ஏன்?

•⁠ ⁠இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்!

•⁠ ⁠ட்ரம்புக்கு நெருக்கமானவர் சுட்டுக்கொலை?

•⁠ ⁠நேபாளத்தின் இடைக்கால பிரதமராகிறாரா சுஷீலா கார்க்கி?