SBS Tamil - SBS தமிழ்

பாலஸ்தீனத்தை உடனடியாக அங்கீகரிக்க ஏன் ஆஸ்திரேலியா மறுக்கிறது?

காசா பகுதியில் இஸ்ரேல் சர்வதேச சட்ட மீறல்களை செய்வதாக பல தரப்புகளும் குற்றச்சாட்டும் பின்னணியில் தாமும் இஸ்ரேலை கண்டிகிறோம் என்று கூறும் ஆஸ்திரேலிய அரசு பாலஸ்தீனத்தை உடனடியாக ஒரு நாடாக அங்கீகரிக்கத் திட்டமில்லை என கூறியுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், கனடா எனும் மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகாரக்கப்போவதாக அறிவித்திருக்கும் பின்னணியில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஆஸ்திரேலியா தாமதிக்கும் காரணங்களை விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் வெங்கடேசன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் – றைசெல்.