SBS Tamil - SBS தமிழ்

‘பாலஸ்தீன தேசத்தை ஃப்ரான்ஸ் அங்கீகரிக்கும்’ - அதிபர் இம்மானுவேல் மக்ரோன்

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 25/07/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.