சத்குரு தமிழ்

Sadhguru Tamil

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

  1. HACE 3 H

    ஹீரோ பின்னால் செல்வது சரியா?

    விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் கூட, சினிமா ஹீரோ வந்தால் கூட்டம் கூடி விடுகிறது. "தலைவா...!" என்ற கூச்சல்களோடு ஏதேதோ பட்டங்களைக் கொடுத்து அழைத்தவாறு கோஷம் போடுகின்றனர். உயர்ந்தவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மனநிலை ஏன் வருகிறது? எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்களின் கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் சொல்லும் பதில் மூலம் தெளிவு பிறக்கிறது! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    5 min
  2. HACE 2 DÍAS

    முன் ஜென்மம் பற்றி பேசலாமா?

    "இது உன் பூர்வ ஜென்ம கர்மா!; எல்லாம் உன் தலைவிதி...!" நமக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது இப்படி யாரேனும் கூறினால், அதனை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் 'கர்மா-தலைவிதி' இதெல்லாம் உண்மையா? ஆன்மீகத்தில் பூர்வ ஜென்மம் பற்றி பேச வேண்டுமா? திரைப்பட நடிகரும் இயக்குனருமான திரு.பார்த்திபன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தரும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், நமது அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்துகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    7 min
  3. 6 SEP

    உண்மையான குருவை எப்படி கண்டறிவது?

    "போலி ஆன்மீகவாதிகள் பெருகி வருகின்றனர். எப்படி உண்மையான குருவை கண்டறிவது?" இன்றைய காலகட்டத்தில் ஆன்மீக தேடுதலில் உள்ளவர்களுக்கு இந்தக் கேள்வி தவிர்க்க இயலாததாகிவிட்டது. இதற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில் குழப்பம் நீக்கி தெளிவைத் தருகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    9 min
  4. 4 SEP

    இந்தியாவில் இளைஞர்கள் சக்தியா? சாபமா?

    இந்தியா உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ளது. இந்த இளைஞர்கள் நாட்டின் சக்தியாக இருக்கப் போகிறார்களா? அல்லது சாபமாக இருக்கப் போகிறார்களா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் விவசாயம், வேலைவாய்ப்பு, இளைஞர்கள் என இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பல்வேறு காரணிகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவுடன் கலந்துரையாடும் இந்த பதிவு, குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டி! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    8 min
  5. 2 SEP

    இத்தனை கடவுள்கள் தேவையா?

    "ஆன்மீகத்தை ஏன் மதத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டும்?" என்று எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, நமது கலாச்சாரத்தில் ஆன்மீகமும் கடவுளும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    8 min
  6. 30 AGO

    பிள்ளைகளுக்காக மட்டும்தான் வாழணுமா.. எனக்காக வாழ்வது தவறா?

    "குழந்தைகள் பிறந்துவிட்டால், இனி நம் வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து விட வேண்டும். நமக்காக நாம் வாழக்கூடாது. அவர்களுக்காகத் தான் வாழ வேண்டும்." இப்படி ஒரு மனநிலை பொதுவாக சமூகத்தில் இருப்பதால், இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாத பல தாய்மார்கள் மனதளவில் அவஸ்தைப்படுகிறார்கள். அதுபோன்ற ஒரு தாய் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் தன் நிலை குறித்து கேட்டபோது, சத்குரு கூறிய பதில் ஒவ்வொரு தாய்மார்களும் காண வேண்டிய ஒன்று! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    7 min
  7. 28 AGO

    2050ல் நடக்கவிருக்கும் விபரீதம்?!

    வெள்ளியங்கிரி மலையின் அருள் சூழல் பற்றியும், உலக வெப்பமடைதல் பற்றியும் சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    20 min
  8. 26 AGO

    இந்தக் காலத்தில் வன்முறை அதிகரிக்கிறதா?

    தினசரி செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் உலகமெங்கும் நடக்கும் வன்முறைகளை உடனடி செய்தியாக நம் கண்முன்னே நிறுத்துகின்றன. "முன்காலத்தில் எல்லாம் இப்படியில்லை இப்போது வன்முறை பெருகிவிட்டது!" இப்படியொரு கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. திரு. D.R. கார்த்திகேயன் (முன்னாள் சிபிஐ இயக்குனர்) அவர்கள் வன்முறைகள் குறித்தும் குற்றங்களின் அடிப்படை குறித்தும் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளிக்கும் பதில் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    8 min

Acerca de

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.