SBS Tamil - SBS தமிழ்

‘விஸ்வம்’ - கிருஷ்ணரும் அவரின் மகளும் உரையாடும் பரதநாட்டிய நாட்டிய நாடகம்

லயத்தாண்டவம் பரதநாட்டிய நாட்டியப் பள்ளி நடத்தும் பரதநாட்டிய நிகழ்ச்சி. இந்நிகழ்வில் கிருஷ்ணன் மற்றும் அவரின் மகள் உரையாடுவது போல் வடிவமைக்கப்பட்ட நாட்டிய நாடகம் ‘சாருமதி’ அரங்கேறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து செல்வியுடன் உரையாடுகிறார்கள் ரம்யா ஶ்ரீஷியாம், சந்தியா முரளீதரன் மற்றும் பிரிட்டிகா கிருஷ்ணகுமார்