SBS Tamil - SBS தமிழ்

A beginner’s guide to owning a pet in Australia - ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்ட

Bringing a pet into your home can fill it with joy and companionship – but it also comes with important responsibilities. In Australia, new pet owners need to be aware of legal requirements, along with essential tips for training and caring for their animals. - சட்டப்பூர்வ கடமைகள் முதல் அன்றாட பராமரிப்பு வரை, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு புதிய செல்லப்பிராணி உரிமையாளரும் தெரிந்து கொள்ள வேண்டியவை தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.