The Imperfect show - Hello Vikatan

ADMK Sengottaiyan-ஐ பின்னாலிருந்து இயக்குபவர்கள் யார்? Press Meet | Edappadi Palaniswami | Imperfect Show | 05.09.2025

•⁠ ⁠லாரிகளில் வந்து இறங்கிய பெண்கள் - அதிமுக கட்சி அலுவலகத்தில் குவிந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள்!

* பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க 10 நாட்கள் காலக்கெடு வைத்துள்ளேன் - செங்கோட்டையன்.

•⁠ ⁠“அதிமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு வருபவர் செங்கோட்டையன்” - ஓ.பன்னீர்செல்வம்.

•⁠ ⁠செங்கோட்டையனின் பரபரப்பு பேட்டியை அடுத்து சசிகலா அறிக்கை

•⁠ ⁠எடப்பாடிக்கு எதிரான வழக்கு ரத்து?

•⁠ ⁠OPS, TTV விலகல் தற்காலிகம்தான் - ஜி.கே.வாசன்.

•⁠ ⁠நயினார் பாலாஜிக்கு பொறுப்பு!

•⁠ ⁠“இஸ்லாமியர்களுக்கு இடமில்லை” - பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா

•⁠ ⁠சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

•⁠ ⁠பெரியார் படம் திறப்பு: என் வாழ்நாள் பெருமை இது - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

•⁠ ⁠NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!

•⁠ ⁠தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் குண்டுக்கட்டாக கைது! - மே தின பூங்காவில் என்ன நடந்தது?

•⁠ ⁠தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

•⁠ ⁠தூய்மைப் பணியாளரை நேரில் அழைத்து பாராட்டிய துணை முதல்வர்?

•⁠ ⁠பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம்.

•⁠ ⁠மணிப்பூர்: அரசுடன் குகி குழக்குள் அமைதி ஒப்பந்தம்.

•⁠ ⁠GST 2.0 நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் - மோடி.

•⁠ ⁠இந்தியா மீது அதிக வரிவிதிப்பு ஏன்... ட்ரம்ப் தரப்பு விளக்கம்?