The Political Pulse | Hello vikatan

Anbumani-யை, Ramadoss நீக்கியதற்கு பின்னணியில் மகள்? வேலுமணி தரும் ஷாக்! | Elangovan Explains

அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ். தனக்கு கட்டுப்படாதது, இமேஜை உடைத்தது உள்ளிட்ட காரணங்கள். பொதுக்குழு விதிப்படி தான் தான் தலைவர். தன்னை நீக்க அதிகாரமில்லை என்பது அன்புமணி பதில். அன்புமணி இடத்தில் மகள் ஸ்ரீகாந்திமதியை நிறுத்த முடிவெடுத்த ராமதாஸ்.

இனி தேர்தல் ஆணையத்தின் கையில் தான் யாருக்கு பாமக ?என்பது உள்ளது.

டெல்லி அனுகூலம் யாருக்கோ, அவருக்கே பாமக.

இன்னொருபக்கம் வேலுமணி-க்கு பாசவலை விரிக்கும் பாஜக.

வேலுமணியும் செங்கோட்டையனை வைத்து எடப்பாடி-க்கு எதிராக கேம் ஆடுகிறார் என்பது எடப்பாடி டீம் டவுட்.