Are you in need of crisis accommodation? - அவசர நிலைமையின்போது உங்களுக்கான தற்காலிக தங்குமிடங்களைக் கண்டறிவது எப்படி?
If you are homeless or at risk of becoming homeless it can be difficult knowing who to ask for a safe place to go. You don’t have to feel isolated, and there is no shame in asking for help. There are services that can point you to crisis accommodation and support, wherever you are. - நீங்கள் homeless -வீடற்றவராக இருந்தால் அல்லது வீடற்றவராக மாறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தால், எங்கே செல்வது அல்லது யாரிடம் உதவி கேட்பது என யோசிக்கலாம். நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர வேண்டியதில்லை. ஆஸ்திரேலியாவில், நீங்கள் எங்கிருந்தாலும், நெருக்கடிநிலையின் போது உங்களுக்கான தங்குமிடத்தைக் கண்டறிய உதவும் ஆதரவு சேவைகள் பல உள்ளன.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2024年12月21日 UTC 06:15
- 长度10 分钟
- 分级儿童适宜