SBS Tamil - SBS தமிழ்

Fast Track முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்குமாறு முன்னாள் குடிவரவு அமைச்சர் வலியு

Fast Track என்ற நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளின் பிரச்சினையை தீர்க்க லேபர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் குடிவரவு அமைச்சர் Alex Hawke வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.