In this episode, we observe the trajectory of a conflict, as depicted in Sangam Literary work, Kalithogai 90, penned by Maruthan Ilanaakanaar. The verse is situated in the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and etches a tale of denial and acceptance.
தலைவி
கண்டேன், நின் மாயம் களவு ஆதல்; பொய்ந் நகா,
மண்டாத சொல்லித் தொடாஅல்; தொடீஇய நின்
பெண்டிர் உளர்மன்னோ ஈங்கு?
தலைவன்
ஒண்தொடி! நீ கண்டது எவனோ தவறு?
தலைவி
கண்டது நோயும் வடுவும் கரந்து, மகிழ் செருக்கி,
பாடு பெயல் நின்ற பானாள் இரவில்
தொடி பொலி தோளும், முலையும், கதுப்பும்,
வடிவு ஆர் குழையும், இழையும், பொறையா
ஒடிவது போலும் நுசுப்போடு, அடி தளரா,
ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன்
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப, சிவந்து, நின்
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?
ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா, அவ் எதிர்
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?
மாறாள் சினைஇ, அவள் ஆங்கே, நின் மார்பில்
நாறு இணர்ப் பைந் தார் பரிந்தது அமையுமோ?
‘தேறு நீ; தீயேன் அலேன்’ என்று மற்று அவள்
சீறடி தோயா இறுத்தது அமையுமோ?
கூறு இனி; காயேமோ யாம்?
தலைவன்
தேறின், பிறவும் தவறு இலேன் யான்;
அல்கல் கனவுகொல் நீ கண்டது?
தலைவி
‘கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள்
கண்ட கனவு’ என, காணாது, மாறு உற்று
பண்டைய அல்ல, நின் பொய்ச் சூள், நினக்கு; எல்லா!
நின்றாய்; நின் புக்கில் பல
தலைவன்
மென் தோளாய்! நல்கு, நின் நல் எழில் உண்கு
தலைவி
ஏடா! குறை உற்று நீ எம் உரையல்! நின் தீமை
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ, யாழ
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம்?
Another conversation between the man and the lady with added elements in this one! The words can be translated as follows:
“Lady
I have seen the secret relationship that you have been trying to hide! So, do not speak lies and do not touch me, saying odious words! Don’t you have many other women to embrace?
Man:
O maiden wearing shining bangles! What fault do you see in me?
Lady:
What I saw was this: Hiding the affliction within and the slander that arose, outwardly pretending to be happy, one nigh
정보
- 프로그램
- 주기매일 업데이트
- 발행일2024년 11월 23일 오전 4:36 UTC
- 길이7분
- 등급전체 연령 사용가