
NDA -விலிருந்து விலகிய TTV - பின்னணி என்ன? | GST 2.0 MODI STALIN BJP DMK | Imperfect Show 4.9.2025
• GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்டியல்!
• GST விகிதங்களில் மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? - பா.சிதம்பரம்
• ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கும் அமெரிக்க வரி விதிப்புக்கும் தொடர்பு இல்லை! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
• GST சீர்திருத்தம்: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள்?
• 'இந்தியாவின் பக்கம்தான் ஜெர்மனி உள்ளது..' - டெல்லி வந்துள்ள ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல் பேச்சு.
• ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
• Idly Kadai: 'இன்பன் உதயநிதி' - சினிமாவில் விநியோகஸ்தராக களமிறங்கும் இன்பநிதி!
• ஆக்ஸ்போர்டில் பெரியார் படம்?
• விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் - அரசு நிதி ஒதுக்கீடு!
• புதிய DGP-க்கு தகுதி பெறும் 9 பேர் பட்டியலை அனுப்பிய தமிழக அரசு?
• பொன்முடி சர்ச்சை பேச்சு - வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்.
• தமிழகத்தில் பரவும் காய்ச்சல்: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு?
• நான் அப்படி பேசவே இல்லை - பிரேமலதா விஜயகாந்த்
• NDA: `தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்!' - டிடிவி தினகரன் அறிவிப்பு
• குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க அன்புமணிக்கு கூடுதல் அவகாசம் -பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி
• பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!
• பஞ்சாப்பை புரட்டிப் போட்ட பெருமழை.. 37 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவிப்பு
• அமெரிக்கா சிந்திய ரத்தத்தை ஜி ஜின்பிங் நினைவு கூறுவாரா? என ட்ரம்ப் கேள்வி!
• இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு: வரி மட்டுமே பிரச்னை - ட்ரம்ப்?
資訊
- 節目
- 頻道
- 頻率每日更新
- 發佈時間2025年9月4日 下午1:34 [UTC]
- 長度23 分鐘
- 年齡分級兒少適宜