KADHAI OSAI - PREMIUM

Get access to exclusive full audiobooks

$1.99 al mes o $19.99 al año

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

  1. பகுதி 64 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    26 AGO

    பகுதி 64 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

    1. இதிஹாசங்களுக்கும் புராணங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? 2.புராணங்களின் உள்ளடக்கம், அவற்றின் அமைப்பு இவை பற்றி மேலும் விளக்குவீர்களா? 3. 18 புராணங்கள் எவை? அவற்றின் தனித் தன்மை என்ன? ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    16 min
  2. Echcham - Jeyamohan | Sample | எச்சம் | Tamil Audiobook | Deepika Arun

    25 AGO

    Echcham - Jeyamohan | Sample | எச்சம் | Tamil Audiobook | Deepika Arun

    ஒரு பழமையான மளிகைக் கடையில், 80 வயது பாட்டாவும் அவரது இளம் கணக்குப் பிள்ளையும் நாள்தோறும் சுவாரசியமான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர். வெள்ளைக்காரர்களின் விந்தையான ஒரு பழக்கத்தைப் பற்றி அயராது கேள்விகள் எழுப்புகிறார்.வாழ்க்கையின் கடின உழைப்புக்கும் ஓய்வுக்குமிடையே மறைந்திருக்கும் உண்மையை அவர்கள் ஒருநாள் உரையாடலில் கண்டடைகிறார்கள், ஆனால் உண்மையில் எஞ்சியிருப்பது என்ன? To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #echcham #shortstories

    10 min
  3. பகுதி 63 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    16 AGO

    பகுதி 63 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. இந்து மத ஆன்மீகவாதிகள், குருமார்கள், மடாதிபதிகள் என்று இருக்கும் சிலர் கல்வி, மருத்துவம், வியாபாரம் என்று பல துறைகளில் இறங்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்து ஆடம்பரமாய் வளைய வருகிறார்களே? இதுவா இந்துமதம் காட்டும் ஆன்மீகம்? 2.மெய்யான மகாத்மாக்களிடமும் பெரும் கவர்ச்சி இருக்கிறது; போலி சாமியார்களிடமும் கவர்ச்சி இருக்கிறது. சித்திகளைக் காண்பித்துத் தான் இவர்கள் கூட்ட,ம் சேர்க்கிறார்களா? சித்திகள் காண்பிப்பவர்களெல்லாம் இறைத் தன்மை பெற்றவர்களா? ஆன்மிக நாட்டத்தோடு போகிறவர்கள், எது யார் நிஜம், யார் போலி என்று எப்படிக் காண்பது? 3. சத்சங்கம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    19 min
  4. பகுதி 62 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    11 AGO

    பகுதி 62 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. சாமியாரில் நல்ல சாமியார் என இருக்க வாய்ப்புண்டா? இருப்பின் அடையாளங்காண்பது எங்ஙனம்? சாமியார் யாரைப் பார்த்தாலும் பெண்கள் அச்சப்படுகிறார்களே? 2.மெத்தப் படித்தவர்கள் கூட அனாதை போலப் போலி ஆன்மீகவாதிகளின் ஸ்தாபன வெளிச்சத்தில் போய் ஏன் அண்டி கிடக்கின்றார்கள்? 3. இன்று பல வளர்ந்த நாட்டு மக்கள் நாத்திகர்களாகவும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் மாறி வருகிறார்கள், ஆனால் இந்தியாவில் மட்டும் மத வெறியர்கள் அதிகமாக உள்ளனர், அவர்களில் பலரும் குருமார்கள் பின்னால் ஓடுகிறார்கள்; இது ஏன்? படிப்பறிவு குறைவாக உள்ளதாலா? 4. ஏன் சில பல சாமியார்கள் சமுதாய நல்லுணர்வு, கண்ணியம், ஒழுக்கம், நேர்மை இவ்வகை நற்குணங்கள் இல்லாமல் சிற்றின்பத்திலும், முறையில்லாமல் சொத்துக்களை அபகரிப்பதிலும் முனைகிறார்கள்? ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள பெண்கள் தான் போலி சாமியர்களிடம் அதிகம் ஏமாறவும் செய்கிறார்கள் என்பது உண்மை தானா? இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    23 min
4.7
de 5
61 calificaciones

Acerca de

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

También te podría interesar