553 episodes

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

The Imperfect show - Hello Vikatan Hello Vikatan

    • News
    • 5.0 • 3 Ratings

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

    பிரதமர் பதவிக்கு போட்டி போடும் BJP தலைவர்கள்? | Stock Market Scam: Rahul காட்டம் | Imperfect Show - 07/06/2024

    பிரதமர் பதவிக்கு போட்டி போடும் BJP தலைவர்கள்? | Stock Market Scam: Rahul காட்டம் | Imperfect Show - 07/06/2024

    * குடியரசுத் தலைவரிடம் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை ஒப்படைத்த தேர்தல் ஆணையம்!
    * முக்கிய துறைகளை கைப்பற்றும் முனைப்பில் சந்திரபாபு நாயுடு & நிதிஷ்! 
    * பங்குச் சந்தையில் ஊழல்: தீவிர விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்!
    * காங்கிரஸ் வசம் வந்த 100 எம்.பி தொகுதிகள்?
    * ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது ஏன்?
    * 'எடப்பாடிக்கும், வேலுமணிக்கும் இடையே பிரச்னை?' - சொல்கிறார் அண்ணாமலை!
    * ANNAMALAI Vs TAMILISAI SOUNDARARAJAN - பாஜகவில் முற்றும் மோதல்?
    * NEET தேர்வில் மோசடி... ரத்து செய்யக் கோரி வழக்கு போடும் மாணவர்கள்!
    -The Imperfect Show Podcast

    • 29 min
    அமைச்சரவை: BJP-க்கு நெருக்கடி கொடுக்கும் NDA கூட்டணி கட்சிகள்! MODI | NITISH | NAIDU Imperfect Show - 06/06/2024

    அமைச்சரவை: BJP-க்கு நெருக்கடி கொடுக்கும் NDA கூட்டணி கட்சிகள்! MODI | NITISH | NAIDU Imperfect Show - 06/06/2024

    * இந்தியா கூட்டணிக்கு வருவார்களா நிதிஷ் & சந்திரபாபு நாயுடு.. நம்பிக்கை கொள்ளும் கார்க்கே! 
    * சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ஸ்டாலின்... ஸ்டாலின் வைத்த கோரிக்கை!
    * 18 மத்திய அமைச்சர்கள் தோல்வியா? 
    * அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட கட்சி எது?
    * உலக தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து! 
    * அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட OPS அழைப்பு. 
    * NEET EXAM: முதலிடம் பிடித்த மாணவர்களால் சர்ச்சை? 
    * Vijaya Prabakaran வெற்றி பறிக்கப்பட்டதா... பிரேமலதா விஜயகாந்த் குமுறல்!
    -The Imperfect Show Podcast

    • 28 min
    NDA VS INDIA: ஆட்சி அமைக்கப்போவது யார்? | கண் கலங்கினாரா MODI? IMPERFECT SHOW - 05/06/2024

    NDA VS INDIA: ஆட்சி அமைக்கப்போவது யார்? | கண் கலங்கினாரா MODI? IMPERFECT SHOW - 05/06/2024

    * தேர்தல் முடிவுகள் சுவாரஸ்ய தகவல்கள்!
    * INDIA VS NDA : வெற்றி பெற்ற தொகுதிகள் & வாக்கு வங்கி முழு விவரம்!
    * NOTA: தமிழகத்தில் நோட்டா முதலிடம் பெற்ற தொகுதி இதுதானா?
    * மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் & விசிக?
    * INDIA கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மம்தா & உத்தவ் பங்கேற்கவில்லையா? 
    * சந்திரபாபு நாயுடுவின் பழைய ட்வீட் & வீடியோக்கள் வைரல்!
    * ஒரே விமானத்தில் தேஜஸ்வி யாதவியுடன் பயணித்தற்கு நிதிஷ்குமார் சொன்ன விளக்கம்!
    -The Imperfect Show Podcast

    • 23 min
    NDA கூட்டணி கட்சிகளை இழுக்குமா Congress? | MODI | RAHUL | BJP | DMK | ADMK IMPERFECT SHOW

    NDA கூட்டணி கட்சிகளை இழுக்குமா Congress? | MODI | RAHUL | BJP | DMK | ADMK IMPERFECT SHOW

    -The Imperfect Show Podcast

    • 27 min
    Election Results 2024: EXIT POLL முடிவுகளின் படி தேர்தல் முடிவுகள் அமையுமா? IMPERFECT SHOW - 03/06/2024

    Election Results 2024: EXIT POLL முடிவுகளின் படி தேர்தல் முடிவுகள் அமையுமா? IMPERFECT SHOW - 03/06/2024

    * தேர்தல் ஆணையத்திடம் INDIA & NDA கூட்டணியினர் வைத்த கோரிக்கை! 
    * மீண்டும் அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜக.. சிக்கிமில் வெற்றி பெற்றது யார்?
    * இந்தியா கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும்?' - Exit Polls-க்குப் பின் ராகுல் காந்தி கூறிய பதில் என்ன?
    * ஜூன் 7 ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு... ஏன்? 
    * தனது மனைவி ராதிகா வெற்றி பெற அங்கப்பிரதட்சணம் செய்த சரத்குமார். 
    * தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலானது!
    -The IMPERFECT SHOW Podcast

    • 21 min
    INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவரா?! | Heat Wave | MODI MEDITATION | EXIT POLLS Imperfect Show - 01/06/2024

    INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவரா?! | Heat Wave | MODI MEDITATION | EXIT POLLS Imperfect Show - 01/06/2024

    * இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யங்கள்!
    * அருணாச்சல், சிக்கிம் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ம் தேதிக்கு மாற்றம்... ஏன்?
    * நாட்டைக் காப்பாற்ற மீண்டும் சிறைக்குச் செல்கிறேன்! - கெஜ்ரிவால் 
    * பாஜக கூட்டணியிலுள்ள கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைவார்கள்! - ஜெய்ராம் ரமேஷ்
    * தியானத்தை முடித்துக் கொண்ட மோடி!
    * வெள்ளத்துரை சஸ்பெண்ட்... உள்துறைச் செயலர் அமுதாவுக்கு டோஸ் விட்ட முதல்வர்?
    * தமிழ்நாடு: பள்ளிகள் திறப்பை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்த அரசு!
    -The Imperfect Show Podcast

    • 18 min

Customer Reviews

5.0 out of 5
3 Ratings

3 Ratings

Nishan15 ,

Wait is over!

Welcome to podcast world

Top Podcasts In News

The Daily
The New York Times
The Tucker Carlson Show
Tucker Carlson Network
Up First
NPR
Pod Save America
Crooked Media
The Megyn Kelly Show
SiriusXM
The Ben Shapiro Show
The Daily Wire

You Might Also Like

Thanthi TV Podcast - Tamil News | தமிழ்
Thanthi TV
The Morning Brief
The Economic Times
Finshots Daily
Finshots
ThePrint
ThePrint
Moneycontrol Podcast
moneycontrol
In Focus by The Hindu
The Hindu