The Imperfect show - Hello Vikatan

TTV-ஐ இயக்குகிறாரா Annamalai.. BJP-க்குள் மோதல்? Imperfect Show | MODI | STALIN | 08.09.2025

•⁠ ⁠நாளை துணை குடியரசு தலைவர் தேர்தல்?

•⁠ ⁠பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி.

•⁠ ⁠ஜெர்மனி பயணம் முடித்து சென்னை வந்தார் ஸ்டாலின்.

•⁠ ⁠``தமிழகத்தில் வாக்கு திருட்டு அரங்கேறாது; திமுக கூட்டணி வலிமையாக உள்ளது'' - ப.சிதம்பரம்

•⁠ ⁠எதற்காக டெல்லி பயணம்? - பதிலளித்த செங்கோட்டையன்.

•⁠ ⁠செங்கோட்டையனைத் தொடர்ந்து சத்தியபாமாவின் பதவி பறிப்பு - எடப்பாடியின் அடுத்த அதிரடி

•⁠ ⁠செங்கோட்டையனுக்கு உரிமை கிடையாது - தளவாய் சுந்தரம்

•⁠ ⁠"செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்'' - ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?

•⁠ ⁠"எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது." - தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்

•⁠ ⁠"டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்'' -நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

* மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

* டிஜிபி பெயரை விரைவாக பரிசீலிக்க UPSC-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

•⁠ ⁠தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

•⁠ ⁠ஆம்பூர்: மாணவியை மடியில் அமர வைத்து பாலியல் சீண்டல்; தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

•⁠ ⁠ஜப்பான் பிரதமர் திடீர் ராஜினாமா... ஏன்?