55 Folgen

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!

Voice of Aval | Hello Vikatan Hello Vikatan

    • Gesellschaft und Kultur

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!

    பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள்; எழுப்புவோம் எதிர்க்குரல்! - அவளின் குரல் - 20

    பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள்; எழுப்புவோம் எதிர்க்குரல்! - அவளின் குரல் - 20

    முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிக்குச் செல்லும் பெண்களே, சம்பளம் முதல் பாலியல் தொல்லைகள் வரை இத்துணை பாகுபாட்டுக்கு, சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள் எனில், முறைப்படுத்தப்படாத துறைகளில் வேலைபார்க்கும் பெண்களின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. #StopExploitingWomen

    • 4 Min.
    பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாத

    பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாத

    தாமதமான நடவடிக்கை என்பதன் மறைமுகப் பொருள், குற்றம் சுமத்தப்பட்டவரை பாதுகாப்பது அன்றி வேறில்லை. ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க முனையும் இவர்களை எப்படி நாட்டின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்று ஏற்றுக்கொள்வது? #VoiceOfAval

    • 6 Min.
    `லைவ்' நிகழ்ச்சியில் பாலியல் இழிசொல்; கிழியும் முகமூடிகள், வெளிப்படும் வக்கிரம்! - அவளின் குரல்

    `லைவ்' நிகழ்ச்சியில் பாலியல் இழிசொல்; கிழியும் முகமூடிகள், வெளிப்படும் வக்கிரம்! - அவளின் குரல்

    `இத்தனை ஆண்டுகளாகக் கட்டிக்காத்த மரபு, கண்ணியம்' என்கிறீர்கள் வெங்கடேஷ். உண்மையில் அது, இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வக்கிரம்.

    • 4 Min.
    ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? - பத்மா சேஷாத்ரி பள்ளி சர்ச்சையும் அலசலும்! - அவளின் குரல

    ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? - பத்மா சேஷாத்ரி பள்ளி சர்ச்சையும் அலசலும்! - அவளின் குரல

    தன் பள்ளியின் மாணவிகளுக்கு நடந்த குற்றம் குறித்த துடிப்பைவிட, தங்கள் பள்ளியின் பெயர் பழுதுபடாமல் பார்த்துக்கொள்ளும் மனநிலையையே பள்ளியின் அறிக்கை காட்டுகிறது. மேலும், பள்ளியின் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும், `பள்ளியின் மாண்பு காக்கப்பட வேண்டும்' என்ற அரற்றலே உள்ளதே தவிர, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், அவர்களின் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை இல்லை.

    • 7 Min.
    சீற்றமடையும் கொரோனா... திருவிழாக்கள் டு திருமணக் கூடல்கள்... விபரீதத்துடன் விளையாடலாமா? - அவளின

    சீற்றமடையும் கொரோனா... திருவிழாக்கள் டு திருமணக் கூடல்கள்... விபரீதத்துடன் விளையாடலாமா? - அவளின

    மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை; மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு - திரும்பிய பக்கமெல்லாம் இத்தகையக் கதறல்களால் இந்திய சுகாதாரத் துறையின் நுரையீரல் திணறிக் கொண்டிருக்கிறது. ஆம், கொரோனா மீண்டும் வேகமெடுத்து, ஒரு மாதத்துக்கும் மேலாக ஒட்டுமொத்த இந்தியாவையும் அறல வைத்துக் கொண்டிருக்கிறது.

    • 3 Min.
    தயாநிதி, ராதாரவி, வானதி, ஆதித்யநாத்... செக்ஸ் பிரசாரம் செய்யாதீர்கள் ப்ளீஸ்! - அவளின் குரல் - 15

    தயாநிதி, ராதாரவி, வானதி, ஆதித்யநாத்... செக்ஸ் பிரசாரம் செய்யாதீர்கள் ப்ளீஸ்! - அவளின் குரல் - 15

    தேர்தல் பிரசாரத்தில் ஏன் சம்பந்தமே இல்லாமல் பெண்களைக் கீழ்த்தரமாகப் பேசும் கமென்ட்கள் மீண்டும் மீண்டும் மேடையேறுகின்றன? ஆ.ராசா, லியோனியைத் தொடர்ந்து அடுத்ததாக தயாநிதி மாறன், ராதாரவி வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், `பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம்' என்று பேசிக்கொண்டே, வானதி ஶ்ரீனிவாசனும் ஆதித்யநாத்தும், உண்மையில் அதற்கு முரண் அரசியலில் நிற்கிறார்கள்.

    • 9 Min.

Top‑Podcasts in Gesellschaft und Kultur

Frühstück bei mir
ORF Hitradio Ö3
FALTER Radio
FALTER
Rammstein – Row Zero
NDR, SZ
Seelenfänger
Bayerischer Rundfunk
Milli Vanilli: Ein Pop-Skandal
Wondery
Alles gesagt?
ZEIT ONLINE