The Political Pulse | Hello vikatan

Stalin-க்கு பூமராங்கான Sanitary Workers கைது, Modi-க்கு,Rahul செக்! | Elangovan Explains

தனியார்மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது என்கிறார்கள் தூய்மை பணியாளர்கள். அந்தநேரத்தில், காவல்துறையை கையில் வைத்திருக்கும் மு.க ஸ்டாலின், 'கூலி' படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

இன்னொரு பக்கம், பாஜகவை பதற வைக்கும் ராகுலின் ஐந்து அஸ்திரங்கள்.

முக்கியமாக 'வாக்கு திருட்டு' அதை வைத்து ஸ்டாலின் கொடுத்திருக்கும் அலர்ட்.

அதே நேரத்தில், ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் புது ஃபார்முலாவை கையில் எடுத்துள்ளார் அமித் ஷா. '1967'-க்கு முன்புள்ள திட்டம். இது தமிழ்நாட்டில் தாமரையை மலர செய்யுமா?