12 episodes

தமிழ் அறவாரியம் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கமுடைய ஒரு பொதுநல அமைப்பாகும்.

பாரதி கண்ணம்மா (Barathi Kannamma‪)‬ Tamil Foundation

    • Education
    • 4.4 • 10 Ratings

தமிழ் அறவாரியம் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கமுடைய ஒரு பொதுநல அமைப்பாகும்.

    சைந்தவி - ஆசைமுகம் முகம் மறந்து போச்சே

    சைந்தவி - ஆசைமுகம் முகம் மறந்து போச்சே

    பாடல்: சுப்பிரமணிய பாரதி
    இசை: தினா
    பாடியவர்: சைந்தவி

    • 5 min
    நித்யஶ்ரீ - எங்கிருந்து வருகுவதோ

    நித்யஶ்ரீ - எங்கிருந்து வருகுவதோ

    பாடல்: சுப்பிரமணிய பாரதி
    இசை: தினா
    பாடியவர்: நித்யஶ்ரீ

    • 5 min
    அறிவுமதி - கண்ணம்மா கவிதை

    அறிவுமதி - கண்ணம்மா கவிதை

    பாரதி கண்ணம்மா என்ற இந்த பாடல் தொகுப்பை ஒருங்கிணைத்த பாவலர் அறிவுமதி அவர்களின் இசையுடன் கூடிய அறிமுகம்.

    இசை: தினா
    இசையாக்க உறுதுணை: தமிழ் ஒளி செந்தூரன்
    உருவாக்கம்: சிவகாமி பாலசுந்தரம்

    • 6 min
    யு.கே. முரளி & சுதா மணியம் - மாலைப் பொழுதினிலே

    யு.கே. முரளி & சுதா மணியம் - மாலைப் பொழுதினிலே

    பாடல்: சுப்பிரமணிய பாரதி
    இசை: தினா
    பாடியவர்: யு.கே. முரளி & சுதா மணியம்

    • 4 min
    ஹரிஷ் ராகவேந்தர் - நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா

    ஹரிஷ் ராகவேந்தர் - நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா

    பாடல்: சுப்பிரமணிய பாரதி
    இசை: தினா
    பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர்

    நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னைச் சரணடைந்தேன்
    பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
    என்னைக் கவலைகள் தின்ன தகாதென.

    நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னைச் சரணடைந்தேன்
    மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
    குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின.

    தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
    நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
    நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னைச் சரணடைந்தேன்.

    நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னைச் சரணடைந்தேன்
    துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
    சோர்வில்லை, தோற்பில்லை
    நல்லது தீயது நாமறியோம்
    நாமறியோம் நாமறியோம்
    அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
    நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக.

    நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
    நின்னைச் சரணடைந்தேன்.

    • 4 min
    கார்த்திக் - நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி

    கார்த்திக் - நின்னையே ரதியென்று நினைக்கின்றேனடி

    பாடல்: சுப்பிரமணிய பாரதி
    இசை: தினா
    பாடியவர்: கார்த்திக்

    • 4 min

Customer Reviews

4.4 out of 5
10 Ratings

10 Ratings

Top Podcasts In Education

Listeners Also Subscribed To