SBS Tamil - SBS தமிழ்

ஆஸ்திரேலிய செனட்டர் ப்ரைஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஏன் இந்திய சமூகத் தலைவர்கள் கோருகி

ஆஸ்திரேலிய எதிர்கட்சியான லிபரல் கட்சியை சார்ந்த பூர்வீக குடிமக்கள் பின்னணி கொண்ட செனட்டர் Jacinta Nampijinpa Price அவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி பின்னணி கொண்ட குடியேற்றவாசிகள் குறித்து தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியை விளக்குகிறார் றைசெல்.