'ஆப்ரேஷன் அகல்' - இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் இந்திய ராணுவ தீவிர வேட்டை; சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் மதமாற்றக் குற்றச்சாட்டில் கைது - இந்தியாவில் பரபரப்பு; தேனியில் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமான் தடுத்து நிறுத்தம்; பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
Informações
- Podcast
- Canal
- FrequênciaDiário
- Publicado4 de agosto de 2025 às 01:10 UTC
- Duração10min
- ClassificaçãoLivre