SBS Tamil - SBS தமிழ்

செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய பெண்கள் ஆண்களைவிட அதிக நாட்கள் வாழ்கிறார்கள், ஆனால் அதுவே நல்

ஆஸ்திரேலியாவில் ஆண்களைவிட பெண்கள் அதிக நாட்கள் வாழ்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் நலவாழ்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல். ஆங்கில மூலம்: SBS Newsயின் Peggy Giakoumelos.