
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --384 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ]ஒலி வடிவம் -சரவணன
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --384
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
384 தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே.
Informações
- Podcast
- Publicado19 de novembro de 2022 às 01:17 UTC
- Duração10min
- Temporada320
- Episódio386
- ClassificaçãoLivre