
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --387 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவ
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --387
இரண்டாம் தந்திரம்
சிருஷ்டி [படைத்தல் ]
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுஞ்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.
Informações
- Podcast
- Publicado24 de novembro de 2022 às 11:47 UTC
- Duração7min
- Temporada320
- Episódio389
- ClassificaçãoLivre