Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun
Kadhai Osai - Tamil Audiobooks
KADHAI OSAI - PREMIUM

Get access to exclusive full audiobooks

每月 $1.99 或每年 $19.99

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

  1. Panam Padaikkum Kalai - N Chokkan | Chapter 23 | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun

    4 天前

    Panam Padaikkum Kalai - N Chokkan | Chapter 23 | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun

    Full Audiobook will be released on 30th June To listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium: https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/ நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள். பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது. For Print Book Copy Visit:https://www.zerodegreepublishing.com/products/panam-padaikkum-kalai-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-prebook#deepikaarun #tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #finanace #personalfinance #nchokkan #money #moneymanagement #moneytips #moneysavingtips

    12 分鐘
  2. Panam Padaikkum Kalai - N Chokkan | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun

    5 天前 ・ 訂閱者限定

    Panam Padaikkum Kalai - N Chokkan | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun

    நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள். பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது.No matter what your primary profession is, managing money is your second one. To protect and grow what you earn, you need to get your finances right—and that responsibility falls squarely on your shoulders. Personal financial management may seem complex, but it’s entirely learnable. The challenge is that our education system, families, and social structures rarely teach us the basics. As a result, most people either struggle through trial and error or rely on others, often suffering for years due to preventable financial mistakes. This book demystifies the core principles of personal finance—earning, spending, saving, investing, borrowing, repaying, and planning for the future—in a clear, accessible style. It’s not a book of dry definitions. It’s a practical guide designed to help you build your own action plan for financial well-being and long-term growth.

    7 小時 60 分鐘
  3. Panam Padaikkum Kalai - N Chokkan | Chapter 2 | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun

    5 天前

    Panam Padaikkum Kalai - N Chokkan | Chapter 2 | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun

    Full Audiobook will be released on 30th June To listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium: https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/ நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள். பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது. For Print Book Copy Visit: https://www.zerodegreepublishing.com/products/panam-padaikkum-kalai-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-prebook #deepikaarun #tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #finanace #personalfinance #nchokkan #money #moneymanagement #moneytips #moneysavingtips

    10 分鐘
  4. பகுதி 59 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    5 天前

    பகுதி 59 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== சனாதன தர்மத்தின் எந்த உட்பிரிவை எடுத்துக்கொண்டாலும் சரி, அதில் ஒருவன் மோட்சம் பெறுவதற்கு ஒரு குருவின் அவசியம் பெரிதும் வலியுறுதுத்தப் படுகிறது. அந்த குரு எனும் தத்துவத்தைப் பற்றி இந்த அத்தியாயத்தில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். 1. ஆன்மிகத்தில் வழி காட்ட குரு என்பவர் ஏன் அவசியம்? எத்தனையோ ஆன்மிகப் புத்தகங்கள் இருக்கின்றனவே படித்துப் புரிந்துகொண்டால் போதாதா? 2. குரு, சத்குரு, ஆச்சாரியர் - இப்பதங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன? இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    17 分鐘
  5. Panam Padaikkum Kalai - N Chokkan | Chapter 1 | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun

    6 天前

    Panam Padaikkum Kalai - N Chokkan | Chapter 1 | பணம் படைக்கும் கலை | Tamil Audiobook | Deepika Arun

    To listen to the full audiobook, Subscribe to Kadhai Osai - Premium: https://kadhaiosai.com/panam-padaikkum-kalai/ நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள். பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது. For hard copy of the book check the link below https://www.zerodegreepublishing.com/products/panam-padaikkum-kalai-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-n-chokkan-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-prebook #deepikaarun #tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #finanace #personalfinance #nchokkan #money #moneymanagement #moneytips #moneysavingtips

    11 分鐘
  6. பகுதி 58 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்

    6月14日

    பகுதி 58 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 7 அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== இந்த வாரம், அத்வைத ஞானத்தைப் பெற பகவான் ரமணர் காட்டித் தரும் "நான் யார்" எனும் ஆத்ம விசார மார்க்கத்தைப் பற்றிப் பார்ப்போம். 1. "நான் யார்?" என்பது பற்றிய தேடலை எந்த வயதில் தொடங்கலாம் என்று கூற முடியுமா? 2. ரமண மகரிஷியின் "நான் யார்?" என்கிற புத்தகத்தில் அவரது உபதேசம் முழுவதுமே அடங்கியிருக்கிறது என்கிறார்கள். அதை அவரே எழுதினாரா? அதன் தமிழ் எளிதில் புரியாத விதத்தில் இருக்கும் எங்கிறார்களே? அந்த நூலில் உள்ளவைகளை எளிய தமிழில் தர முடியுமா? இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    26 分鐘
4.7
(滿分 5 顆星)
61 則評分

簡介

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

你可能也會喜歡

若要收聽兒少不宜的單集,請登入帳號。

隨時掌握此節目最新消息

登入或註冊後,即可追蹤節目、儲存單集和掌握最新資訊。

選取國家或地區

非洲、中東和印度

亞太地區

歐洲

拉丁美洲與加勒比海地區

美國與加拿大