
பகுதி 62 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்
குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம்.
1. சாமியாரில் நல்ல சாமியார் என இருக்க வாய்ப்புண்டா? இருப்பின் அடையாளங்காண்பது எங்ஙனம்? சாமியார் யாரைப் பார்த்தாலும் பெண்கள் அச்சப்படுகிறார்களே?
2.மெத்தப் படித்தவர்கள் கூட அனாதை போலப் போலி ஆன்மீகவாதிகளின் ஸ்தாபன வெளிச்சத்தில் போய் ஏன் அண்டி கிடக்கின்றார்கள்?
3. இன்று பல வளர்ந்த நாட்டு மக்கள் நாத்திகர்களாகவும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் மாறி வருகிறார்கள், ஆனால் இந்தியாவில் மட்டும் மத வெறியர்கள் அதிகமாக உள்ளனர், அவர்களில் பலரும் குருமார்கள் பின்னால் ஓடுகிறார்கள்; இது ஏன்? படிப்பறிவு குறைவாக உள்ளதாலா?
4. ஏன் சில பல சாமியார்கள் சமுதாய நல்லுணர்வு, கண்ணியம், ஒழுக்கம், நேர்மை இவ்வகை நற்குணங்கள் இல்லாமல் சிற்றின்பத்திலும், முறையில்லாமல் சொத்துக்களை அபகரிப்பதிலும் முனைகிறார்கள்? ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள பெண்கள் தான் போலி சாமியர்களிடம் அதிகம் ஏமாறவும் செய்கிறார்கள் என்பது உண்மை தானா?
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai
Thông Tin
- Chương trình
- Tần suấtHằng tuần
- Đã xuất bảnlúc 11:30 UTC 11 tháng 8, 2025
- Thời lượng23 phút
- Xếp hạngSạch