KADHAI OSAI - PREMIUM

Get access to exclusive full audiobooks

$ 1.99/mês ou $ 19.99/ano

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

  1. பகுதி 63 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    HÁ 22 H

    பகுதி 63 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. இந்து மத ஆன்மீகவாதிகள், குருமார்கள், மடாதிபதிகள் என்று இருக்கும் சிலர் கல்வி, மருத்துவம், வியாபாரம் என்று பல துறைகளில் இறங்கிக் கோடிக்கணக்கில் சம்பாதித்து ஆடம்பரமாய் வளைய வருகிறார்களே? இதுவா இந்துமதம் காட்டும் ஆன்மீகம்? 2.மெய்யான மகாத்மாக்களிடமும் பெரும் கவர்ச்சி இருக்கிறது; போலி சாமியார்களிடமும் கவர்ச்சி இருக்கிறது. சித்திகளைக் காண்பித்துத் தான் இவர்கள் கூட்ட,ம் சேர்க்கிறார்களா? சித்திகள் காண்பிப்பவர்களெல்லாம் இறைத் தன்மை பெற்றவர்களா? ஆன்மிக நாட்டத்தோடு போகிறவர்கள், எது யார் நிஜம், யார் போலி என்று எப்படிக் காண்பது? 3. சத்சங்கம் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    19min
  2. பகுதி 62 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    HÁ 5 DIAS

    பகுதி 62 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. சாமியாரில் நல்ல சாமியார் என இருக்க வாய்ப்புண்டா? இருப்பின் அடையாளங்காண்பது எங்ஙனம்? சாமியார் யாரைப் பார்த்தாலும் பெண்கள் அச்சப்படுகிறார்களே? 2.மெத்தப் படித்தவர்கள் கூட அனாதை போலப் போலி ஆன்மீகவாதிகளின் ஸ்தாபன வெளிச்சத்தில் போய் ஏன் அண்டி கிடக்கின்றார்கள்? 3. இன்று பல வளர்ந்த நாட்டு மக்கள் நாத்திகர்களாகவும் கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் மாறி வருகிறார்கள், ஆனால் இந்தியாவில் மட்டும் மத வெறியர்கள் அதிகமாக உள்ளனர், அவர்களில் பலரும் குருமார்கள் பின்னால் ஓடுகிறார்கள்; இது ஏன்? படிப்பறிவு குறைவாக உள்ளதாலா? 4. ஏன் சில பல சாமியார்கள் சமுதாய நல்லுணர்வு, கண்ணியம், ஒழுக்கம், நேர்மை இவ்வகை நற்குணங்கள் இல்லாமல் சிற்றின்பத்திலும், முறையில்லாமல் சொத்துக்களை அபகரிப்பதிலும் முனைகிறார்கள்? ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள பெண்கள் தான் போலி சாமியர்களிடம் அதிகம் ஏமாறவும் செய்கிறார்கள் என்பது உண்மை தானா? இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    23min
  3. பகுதி 61 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    2 DE AGO.

    பகுதி 61 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. மகாத்மாக்களையும், குருமார்களையும் ஏன் பூசித்துக் கும்பிட வேண்டும்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்கள் என்ன கடவுளா? அவர்களின் காலில் போய் விழுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று சிலர் சொல்கிறார்களே? 2. உப குரு என்பவர் யார்? 3. மகான்களுக்கும் குரு அவசியமா? 4. ஒரு சத்குரு - சீடர் உறவு எப்படிப் பட்டது? அதிலும் விரிசல்கள் விழுமா? சில சீடர்கள் தம் குருவை விட்டுப் பிரிந்து போய், அவரைப் பற்றிப் பலரும் நம்பும் விதத்தில் அவதூறு பேசுகிறார்களே? தனியே பிரிந்து சொந்தமாய் மடமெல்லாம் ஆரம்பித்து போட்டி போடுகிறார்களே? 5.ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி, சாய்பாபா, விவேகானந்தர் என்று ஆன்மிக சக்தி படைத்த பல மகாத்மாக்களும் நோயினால் அவதிப்பட்டே இறந்திருக்கிறார்கள். அவர்கள் மெய்யாகவே சக்தி படைத்தவர்கள் என்றால் தம்மைத் தாமே ஏன் குணப்படுத்திக் கொள்ளவில்லை? தம்மையே காத்துக்கொள்ள முடியாதவர்கள் தம் சீடர்களை எப்படிக் காப்பாற்றுவார்கள்? 6. சத்குருமார்கள் சொல்வதை சீடர்கள் அப்படியே கேட்டு நடக்கவேண்டும் என்கிறார்கள். எதையும் "குரு சொல்லிவிட்டார்; அதனால் சரி" என்று கேட்டு நடப்பது எத்தனை தூரம் சரி? நாம் சுயமாய்க் கற்க வேண்டாமா? அனுபவப் பாடம் அவசியமில்லையா? இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    20min
  4. பகுதி 60 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    26 DE JUL.

    பகுதி 60 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 8 குருவும் அவரது அவசியமும்

    Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ================== குரு, சத் குரு, ஆச்சாரியர் பற்றிய விளக்கங்களைக் , தொடர்ந்து இந்த வாரமும் கேட்போம். 1. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சாமானிய ஒரு குருவை விட சத்குரு மேலானவர் என்பது போல் இருக்கிறது. அப்படியானால் சாமானிய குருமார்களே அவசியமில்லையா? அப்படி குருவோ, சத்குருவோ எவரையும் அவசியமாய் கருதாத எத்தனையோ பேர்கள் தெய்வ நம்பிக்கையுடன் இருக்கிறார்களே? 2. தகுதி மிகுந்த சீடன் -- தகுதி குறைந்த சாமானிய குரு, தகுதி மிக்க சத்குரு -- தகுதியே இல்லாத சீடன் இப்படி சேர்க்கைகள் அமைந்தால் என்ன ஆகும்? 3. ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள், மகான்கள், சன்யாசிகள், சாமியார்கள், மடாதிபதிகள் என்று நாம் பல விதங்களில் அழைப்பவர்களும் குருமார்களாக இருக்கிறார்கள். -- இவர்கள் ஒவ்வொருவர்க்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்: https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai

    21min
4,7
de 5
61 avaliações

Sobre

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

Você também pode gostar de