
பகுதி 64 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்
1. இதிஹாசங்களுக்கும் புராணங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?
2.புராணங்களின் உள்ளடக்கம், அவற்றின் அமைப்பு இவை பற்றி மேலும் விளக்குவீர்களா?
3. 18 புராணங்கள் எவை? அவற்றின் தனித் தன்மை என்ன?
ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.
'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai
Information
- Show
- FrequencyUpdated Weekly
- PublishedAugust 26, 2025 at 11:30 AM UTC
- Length16 min
- RatingClean