The Imperfect show - Hello Vikatan

21 + 18: Amit Shah கணக்கு பலிக்குமா? | Dharmasthala Case: புகாரளித்தவரே கைது | DMK | Imperfect Show

•⁠ ⁠தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!

•⁠ ⁠சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர்!

•⁠ ⁠அரசின் அலட்சியத்தால் மேலுமொருவர் பலி! - அறப்போர் இயக்கம் கண்டனம்

•⁠ ⁠மின்வாரியத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள்!

•⁠ ⁠`உதயநிதி ஒருபோதும் முதல்வராக முடியாது!' - அமித் ஷா

•⁠ ⁠பூத் முகவர்களுக்கு பாட்டு பாடி விளக்கிய நயினார் நாகேந்திரன்!

•⁠ ⁠`எடப்பாடியை முதல்வராக்க வேண்டும்!' - அண்ணாமலை

•⁠ ⁠திமுகவுக்கு போட்டியே கிடையாது! - கே.என்.நேரு

•⁠ ⁠`ஆயிரம் அமாவாசைகள் வந்தாலும்...' - அமித் ஷா பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி

•⁠ ⁠வாக்கு திருட்டு பற்றி ஏன் பேசவில்லை? - அமித் ஷாவுக்கு செல்வபெருந்தகை கேள்வி

•⁠ ⁠தர்மஸ்தலா கோயில் விவகாரம்... புகாரளித்தவரையே கைதுசெய்த போலீஸ்?

•⁠ ⁠உத்தரகாண்டில் மேகவெடிப்பு!

•⁠ ⁠11 ஆவணங்கள் இல்லாதவர்களிடம் ஆதாரைப் பெற வேண்டும்! - தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

•⁠ ⁠ராகுல் யாத்திரையில் ஸ்டாலின், அகிலேஷ், ஹேமந்த் சோரன்?

•⁠ ⁠இந்தியத் தேர்தல்களுக்கு அமெரிக்கா நிதியளித்ததா?

•⁠ ⁠இந்தியா மீதான வரிவிதிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்த அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் வீட்டில் எஃப்.பி.ஐ சோதனை!

•⁠ ⁠`ரஷ்யா போரை நிறுத்தவில்லையென்றால்...' - மிரட்டும் ட்ரம்ப்!

•⁠ ⁠இந்தியாவுக்கு புதிய தூதரை நியமித்த ட்ரம்ப்!

•⁠ ⁠சிவகாசியில் ட்ரம்ப் பிரியாணி?