The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 9h ago

    Annamalai தனிக் கட்சி? | TVK பக்கம் MDMK IUML? | CM VIJAY SPEECH DECODE | DMK ADMK | Imperfect Show

    * ஆதவ் அர்ஜூனா Vs பிரேமலதா - வார்த்தைப் போர்! * அதிமுக தோல்வியால் மனவேதனை? நிர்வாகி - முகநூலில் வீடியோ பதிவிட்டு அதிமுக நிர்வாகி தற்கொலை? * தனி கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? - டெல்லி பயணம் ஏன்? * திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடருமா? * திருவள்ளுவரை கலங்கப்படுத்த வேண்டாம் - அருண்ராஜ் - சிபி * தவெக ஆதரவு மனநிலையில் மதிமுக? * திருச்சி: என்ன பேசினார் முதல்வர் விஜய்? * பயிர்க் கடன் தள்ளுபடி... விவசாயிகள் போராட்டம்! * "தள்ளுபடி செய்யாமல் மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்” - தங்கம் தென்னரசு * கோயம்பேடு இளம்பெண் கொலை - சிறுமிகளுக்கு மதுவிநியோகம் செய்த தனியார் பார் . சோழர் கால செப்பேடுகள் தமிழர்களுக்கு பெருமை - மோடி * சி.பி.எஸ்.இ தேர்வு விவகாரம்: மாணவர்களுடன் உரையாடிய ராகுல்? * உத்தரப் பிரதேசம்: நுழைவுத் தேர்வு எழுத வந்தவர்கள், கால்வாயின் மேல்தளம் உடைந்ததில் உள்ளே விழுந்த அதிர்ச்சி சம்பவம்? * அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்... கொதிக்கும் மம்தா! * முப்படை தலைமை தளபதி நியமனம்? - * லெபனான் மீது தீவிர தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்?

    29 min
  2. 2d ago

    லஞ்ச ஒழிப்புத்துறையில் Arun IPS - நீதிபதிகள் அதிர்ச்சி| Imperfect show| TVK

    •⁠ ⁠-ஆளுநருடன் அதிமுகவினர் சந்தித்து கோரிக்கை •⁠ ⁠விழுப்புரம் அதிமுக அலுவலக சாவி எடப்பாடி தரப்பில் ஒப்படைப்பு - சி.வி.சண்முகம் விலகுகிறாரா? •⁠ ⁠திருசுதந்திர அர்ச்சகர் சமுதயாத்தை அவமதித்துவிட்டார் அமைச்சர் - அனிதா ராதாகிருஷ்ணன் •⁠ ⁠தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது - அமைச்சர் ரமேஷ் •⁠ ⁠தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 6 பேரை வெட்டிய கும்பல் •⁠ ⁠தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் பிரேமலதா •⁠ ⁠எப்பேற்பட்ட அதிகாரிகள் இருந்த துறை தெரியுமா?' - அருண் ஐ.பி.எஸ்ஸை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்! •⁠ ⁠குழந்தைகள் மூலம் வாக்கு சேகரிப்பு - தவெக விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு •⁠ ⁠மாணவர் பேரவைத் தேர்தல் - தவெக யோசனை •⁠ ⁠நடிகர் அஜித்தின் தாயார் காலமானார் •⁠ ⁠CUET தேர்வு தாமதம் - தேசிய தேர்வு முகமையால் மீண்டும் குளறுபடி •⁠ ⁠ஒரு தேர்வைக் கூட மோடியால் நடத்த முடியவில்லை - ராகுல் காந்தி விமர்சனம் •⁠ ⁠இன்று கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார் டிகே சிவக்குமார் •⁠ ⁠கேரளா பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் 3 நாட்கள் விடுப்புஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையில் இழுபறி!

    20 min
  3. CBSE குளறுபடி: Dharmendra Pradhan பதவியைப் பறிப்பாரா MODI | சிங்கப்பெண் படை விழா ரத்தானது ஏன்? TVK

    3d ago

    CBSE குளறுபடி: Dharmendra Pradhan பதவியைப் பறிப்பாரா MODI | சிங்கப்பெண் படை விழா ரத்தானது ஏன்? TVK

    * திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர் ஆய்வும்... அதிரடி நடவடிக்கையும்! * சிங்கப்பெண் அதிரடிப் படை தொடக்க விழா ரத்தானது ஏன்? * தமிழ்நாட்டு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்! * நெல்லை: கவின் ஆணவப் படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாய் கைது? * தொடரும் பாலியல் குற்றங்கள்.. என்ன செய்யப்போகிறது அரசு? * புதிய தலைமுறை செய்தி சேனல் இருட்டடிப்பா? * தவெக பக்கம் செல்லத் திட்டமிடும் கிருஷ்ணசாமி? * புது வீட்டுக்கு மாறிய எடப்பாடி பழனிசாமி... ஏன்? * சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர்... அடுத்த ப்ளான் என்ன? * காங்கிரஸில் எம்.எல்.ஏ சீட்டுக்கு பணம்... கொதிக்கும் ஜோதிமணி! * காங்கிரஸ் நிர்வாகியைத் தாக்கிய திமுகவினர்... கொந்தளிக்கும் மாணிக்கம் தாகூர்! * CBSE குளறுபடி பதவி விலகுவாரா தர்மேந்திர பிரதான்?

    27 min
  4. TVK -ல் C.Vijayabaskar? | Vijay - Rahul சந்திப்பு நடக்காதது ஏன்? | DKS ADMK

    4d ago

    TVK -ல் C.Vijayabaskar? | Vijay - Rahul சந்திப்பு நடக்காதது ஏன்? | DKS ADMK

    கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகிறாரா முதலமைச்சர் விஜய்? ஓசூர், கோயம்புத்தூர், மதுரைக்கு மெட்ரோ - வேறு என்ன கோரிக்கை? நிர்மலா சீதாராமன் - விஜய் சந்திப்பு! ராகுல் காந்தியை சந்திக்காமல் சென்னை புறப்படும் விஜய்? "அமலாக்கத்துறை சோதனை குறித்து விஜய் பேச வேண்டும்" - CPM கட்சியின் ஜி.செல்வா பேட்டி பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறதா? ரீல்ஸ் போடும் தொழில்துறை அமைச்சர்? சிங்கப்பெண் திட்டத்துக்கு சீருடை அறிமுகம்? தனியாக ஆலோசனை நடத்துவது ஏன்? சி.விஜயபாஸ்கர் விளக்கம் தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்! நமது அம்மா நாளிதழில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் பெயர் நிறுவனராக சேர்ப்பு! ஒரு மாதத்தில் 90% அதிமுக நிர்வாகிகள், தவெகவுக்கு வருவார்கள் - ஆதவ் அர்ஜுனா சித்தராமையா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் டி.கே.சிவகுமார். ராகுலுக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கும் - பினராயி விஜயன் ட்ரம்ப் போல் தோற்றமளிக்கும் எருமையை மீட்டு தேசிய உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்த வங்கதேச அரசு. புனே: குடிபோதையில் கார் ஏற்றி இருவரைக் கொன்ற சிறுவன்; மகனின் ஜாமீனை ஆடிப்பாடி கொண்டாடிய தந்தை பைஜூஸ் நிறுவனருக்கு 6 மாதம் சிறை... ஏன்?

    24 min

Ratings & Reviews

5
out of 5
5 Ratings

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like