Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam சொல்வனம்
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

  1. 1月1日

    சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட்

    சொல்வனம் | Nithiish Krishna | Short Story | Escort | சொல்வனம் | நிதீஷ் கிருஷ்ணா. | சிறுகதை | எஸ்கார்ட் எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா - சிறு முன்னுரை எழுத்தாளர் நிதீஷ் கிருஷ்ணா , An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார் மேலும் இவர் தனது யூடியூப் ஒளி அலைவரிசையில் புத்தகங்கள் பற்றிய காணொளிகளை பதிவிட்டு இருக்கிறார். தனது வலைப்பதிவில் கட்டுரைகள், நூல் மதிப்புரை போன்றவற்றை எழுதியும் வருகிறார். இவர் சிறுகதைகளயும் இதழ்களில் எழுதி வருகிறார். To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/22/எஸ்கார்ட்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 分鐘
  2. 2024/12/30

    சொல்வனம் | Banumathi N. | Article | Willow | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | வில்லோ |

    சொல்வனம் | Banumathi N. | Article | Willow | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | வில்லோ | எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார். 2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார். To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/22/வில்லோ-willow/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 分鐘
  3. 2024/12/28

    யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 2 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi2

    யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 2 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi2 யூன் சோய் யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Quarterly Review, Narrative Magazine, and The Best American Short Stories 2018 (நியூ இங்கிலாந்து விமர்சனம், மிச்சிகன் காலாண்டு விமர்சனம், கதை இதழ் மற்றும் சிறந்த அமெரிக்க சிறுகதைகள் 2018) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. அவர் கலிபோர்னியாவின் அனாஹெய்மில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர்: மைத்ரேயன். சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர். சுமார் பதினைந்தாண்டுகளாகக் கதைகள், கட்டுரைகளை இங்கிலிஷிலிருந்து தமிழுக்கு மடை மாற்றி வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/22/ஸ்கின்ஷிப்-பகுதி-2/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi

    27 分鐘
  4. 2024/12/24

    சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | தெய்வீகப் பணியாளன் | கட்டுரை | Meenakshi Balaganesh | Theyvikap Paniyalan

    சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | தெய்வீகப் பணியாளன் | கட்டுரை | Meenakshi Balaganesh | Theyvikap Paniyalan எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/12/22/4-தெய்வீகப்-பணியாளன்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    7 分鐘

簡介

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

若要收聽兒少不宜的單集,請登入帳號。

隨時掌握此節目最新消息

登入或註冊後,即可追蹤節目、儲存單集和掌握最新資訊。

選取國家或地區

非洲、中東和印度

亞太地區

歐洲

拉丁美洲與加勒比海地區

美國與加拿大