Vikatan News update | Tamil News Hello Vikatan
-
- News
Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts
-
Cringe Talk - 04 Aeroplane Ragasiyangal
'Aeroplane la poga poringala?', 'Aeroplane la poganum nu romba aasaiya?' - ethuva irunthalum Aeroplane pogumpothu kandippa itha saptu paarunga Nanba Nanbiz. Vera level la irukkumam. Ithuku ennoda Advance Happy Journey and Happy FOOD:)
-
ஆப்பிள் தேசத்தில் வெல்வாரா கங்கனா ரனாவத்? - ஆட்சியை முடிவுசெய்யும் ஆறு தொகுதிகள் என்னவாகும்? |
ஆட்சியைத் தக்கவைக்க 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தற்போது காங்கிரஸுக்கு 34 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
-Vikatan News Podcast -
'அதிமுக, ஜெயலலிதா, இந்துத்துவா..!' - அண்ணாமலை அரசியலின் பின்னணி என்ன?! | News - 29/05/2024
"ஏழை, எளியவர்களுக்கு அம்மாவாக, அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமைதான் ஜெயலலிதா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது" - சசிகலா
-Vikatan News Podcast -
`வன்மத்தைக் கக்குகிறார்கள்; ஜூன் 4-ல் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!’ - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம
``சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள்.” - ஸ்டாலின்
-Vikatan News Podcast -
`விஜய்யுடன் கூட்டணி’ - விரும்பும் சீமான்(?) விரும்பாத நா.த.க நிர்வாகிகள்! | News - 26/05/2024
``அண்ணன் சீமானின் தலைமையை ஏற்கும் கட்சியோடுதான் நாம் கூட்டணி வைக்க வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு” - நா.த.க நிர்வாகிகள்
-Vikatan News Podcast -
Cringe Talk - 03
Intha season ai Veyyil season...Mazhai season nu solrathavida SPORTS SEASON nu solrathu than seriya irukum...athoda chinna summary than intha podcast.
Credits
Host: NIVETHA N | Sound Engineer: ESIDOR EDBERG | Podcast Executive - Prabhu Venkat.