The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. TVK VIJAY - கூட்டணியில் Congress - VCK Communist முடிவு என்ன? | மோதலில் மாஜிக்கள் ADMK உடைகிறதா? DMK

    1 HR AGO

    TVK VIJAY - கூட்டணியில் Congress - VCK Communist முடிவு என்ன? | மோதலில் மாஜிக்கள் ADMK உடைகிறதா? DMK

    * TVK: "பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது!" - மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்! * முறிந்தது திமுக கூட்டணி... தவெகவுக்கு ஆதரவளித்த காங்கிரஸ்! * களைகட்டிய சத்தியமூர்த்தி பவன்! * விஜயைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்! * விஜய்யுடன் கூட்டணி... விளக்கமளித்த கார்த்தி சிதம்பரம்! * விஜய் நல்லாட்சி தருவார் என நம்புகிறேன்! - திருமா * நாளை முடிவெடுக்கும் விசிக, கம்யூ.? * பட்டாகத்தியில் கேக் வெட்டிய TVK MLA? * போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட TVK நிர்வாகி? * `அதிமுகவில் வெடிக்கும் கலகக் குரல்?' சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தனியே ஆலோசனை! * மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது காங்கிரஸ்! - திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் * தடித்த வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் - ஜோதிமணி * கொளத்தூரில் மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்... கதறி அழுத சேகர்பாபு! * "உங்களுடன் இருப்பேன்" - ஸ்டாலினை சந்தித்த ரஜினி! * கேரளா: அடுத்த முதல்வர் யார்.. பட்டியலில் 3 பேர்.. காங். முடிவு என்ன? * கேரளத்தில் மெல்ல வளரும் பாஜக! * பெண்கள் இல்லாத புதுச்சேரி சட்டப்பேரவை? * மேற்குவங்கத்தில் என்ன நடக்கிறது? * CTS மெகா பணிநீக்கம்? * காலமானார் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி!

    25 min
  2. 12 MLA -க்களை தேடும் TVK - ADMK வா DMK கூட்டணி கட்சிகளா - VIJAY பக்கம் யார்? | Mamata BJP ELECTION

    1 DAY AGO

    12 MLA -க்களை தேடும் TVK - ADMK வா DMK கூட்டணி கட்சிகளா - VIJAY பக்கம் யார்? | Mamata BJP ELECTION

    * ஆட்சியமைக்க உரிமை கோரும் தவெக... சட்டமன்றக் கட்சி தலைவராக விஜய் தேர்வு! * மே 7-ல் பதவியேற்கும் விஜய்... நாளை ஆளுநரைச் சந்திக்க தவெக தரப்பில் நேரம் கேட்டிருப்பதாகத் தகவல்! * “தவெகவை ஆதரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் விருப்பம்…” - கிரிஷ் சோடங்கர் * தவெகவுக்கு ஆதரவு பற்றி சிந்திக்கவில்லை! - திருமா * கூட்டணியில் தொடர்கிறோம்... விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை! - பிரேமலதா * முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஸ்டாலின்! * வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்து! - உதயநிதி * என்.டி.ஏ வெற்றியைத் தடுத்த சசிகலா? * ஒரு ஓட்டில் தோல்வியடைந்த பெரிய கருப்பன்! * அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றது யார்? * ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவோம்! - இபிஎஸ் * சேகர்பாபுவுக்கு எதிராக கொதிக்கும் பரந்தாமன்! * பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் மம்தா! * இடதுசாரிகள் ஆட்சியில்லாத இந்தியா!

    25 min
  3. தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? - Imperfect Show | Stalin | Edappadi | Seeman | Vijay

    3 DAYS AGO

    தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? - Imperfect Show | Stalin | Edappadi | Seeman | Vijay

    * தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு; தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள் * தமிழ்நாட்டை ஆளப்போவது யார்? * மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. * “நாளை நல்ல தீர்ப்பு வரும்” - ஆர்.பி. உதயகுமார். * "விஜயகாந்தே ஒரு சீட்லதான் ஜெயிச்சாரு... விஜய பாக்க வருவாங்க... ஆனா ஓட்டு..?" - கடம்பூர் ராஜு * "தவெக வெற்றி பெறும் அளவிற்கு தாக்கத்தை உருவாக்கவில்லை..” - ராஜேந்திர பாலாஜி. * விரைவில் NDA அரசு பதவியேற்கும் - பியூஷ் கோயல் * 5 மன்னிப்புக் கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் எழுதியுள்ளார் - புனே நீதிமன்றத்தில் கொள்ளுப்பேரன் வாக்குமூலம். * ``என் கணவர் உனக்கு; உன் கணவர் எனக்கு...!" - நீதிபதிகளை தலைச்சுற்ற வைத்த சகோதரிகள் - என்ன நடந்தது? * மத்​தியப் பிரதேச படகு விபத்து: மகனை அணைத்தபடி உயிரிழந்த தாய்; வைரல் படத்தின் உண்மை பின்னணி என்ன?

    14 min
  4. TVK -ஐ புகழும் Vaiko ; DMK -வை விமர்சிக்கும் CPM - ஏன்? | Ilayaraja - Vijay பாடல் பின்னணி?

    4 DAYS AGO

    TVK -ஐ புகழும் Vaiko ; DMK -வை விமர்சிக்கும் CPM - ஏன்? | Ilayaraja - Vijay பாடல் பின்னணி?

    * வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்ட ஏற்பாடுகள் - அர்ச்சனா பட்நாயக் * ``சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" - திருமாவளவன் வருத்தம் * அங்கீகாரம் தர திமுக மறுத்துவிட்டது - கே.பாலகிருஷ்ணன் * விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் - வைகோ * ஆட்சியில் பங்கு? - பிரேமலதா விஜயகாந்த் *. "விஜய் எந்த தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்பில்லை" - நயினார் நாகேந்திரன் பேட்டி * தவெகவுக்கு 41% வாக்குகள்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி. * தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை பட்டியல் என்று வெளியான செய்தி… செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்! *விஜய் பாட்டு வந்ததுக்கு என்ன செய்ய முடியும்? - இளையராஜாவுக்கு எழும் ஆதரவு குரல்கள்! *மேற்கு வங்கம்: மறுவாக்குப்பதிவு தொடங்கியது? * தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் TMC மனுத்தாக்கல் * செல்போன்களில் பேரிடர் எச்சரிக்கை ஒலிபரப்பு * விரைவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு? * "ஈரானின் புதிய சமரசத் திட்டத்தில் திருப்தியில்லை" - ட்ரம்ப்

    18 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like