The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 10 hr ago

    TN ASSEMBLY: அனல் பறந்த மோதல்! | 100 Days Of TVK VIJAY Govt | Udhayanidhi DMK

    *"100 நாள் ஆட்சி, ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" - முதல்வர் விஜய் பதிவிட்ட வீடியோ! •⁠ ⁠பொற்கால ஆட்சி பொறுப்பேற்று 100 நாள் நிறைவு: சபாநாயகர்? •⁠ ⁠சட்டமன்றத்தில் நடந்தது என்ன? •⁠ ⁠கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை? *சமபந்தி விருதில் மரிய வில்சனிடம் ஆட்சி சரியில்லை என்ற பாட்டி. •⁠ ⁠திருவெற்றியூரில் அமைச்சர்களை கேள்வி கேட்ட மக்கள்? *தமிழக அமைச்சர்கள் ஊழலை தொடங்கிவிட்டார்கள் - அண்ணாமலை •⁠ ⁠அனைவருமே ஜோக்கர்கள் - உதயநிதி பேச்சு! •⁠ ⁠திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்த முன்னாள் பேரரை துணை தலைவர்? •⁠ ⁠* ரஷ்யா மீது உக்ரைன் கடும் தாக்குதல்?

  2. 2 days ago

    Independence Day CM VIJAY SPEECH DECODE | மீண்டும் கொச்சையாகப் பேசிய நயினார்! | MODI

    ⁠லஞ்சம், ஊழலிலிருந்து காப்பதும் சுதந்திரத்துக்கு சமமானது - முதல்வர் விஜய் •⁠ ⁠யார் யாருக்கெல்லாம் விருது? •⁠ ⁠டெல்லி சுதந்திர தினவிழாவில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. •⁠ ⁠``இனி சிறிய கனவுகள் போதாது; நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்; ஏனெனில்.!" - பிரதமர் மோடி •⁠ ⁠திருவெற்றியூரில் மாணவர் கொலை? •⁠ ⁠பள்ளி மாணவர் கொலை: "அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு" - உதயநிதி கண்டனம் •⁠ ⁠நயினார் நாகேந்திரன் கொச்சை பேச்சு! •⁠ ⁠வேலை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை? •⁠ ⁠‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ - ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' - ஈரான் பதிலடி

  3. 3 days ago

    DMK - செயல் தலைவர் Udhayanidhi - இளைஞரணி செயலாளர் இவரா? | Independence day | TVK CM VIJAY ADMK BJP

    •⁠ ⁠சுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸார்? •⁠ ⁠இன்று சுதந்திர தின உரையாற்றுகிறார் குடியரசு தலைவர்? •⁠ ⁠தவெக அரசுக்கு எதிராக அதிமுக இன்று ஆர்ப்பாட்டம். •⁠ ⁠நமது அம்மா நாளிதழில் தினகரன் செய்திகள்? •⁠ ⁠மாணவர் கொலை: திமுக மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம். •⁠ ⁠I.N.D.I.A கூட்டணியில் திமுக இல்லை; காங்கிரஸ் மட்டுமே உள்ளது - திமுக எம்.பி கனிமொழி •⁠ ⁠"புதிய முதலீட்டு திட்டங்கள் எங்கே?" - டி.ஆர்.பி.ராஜா கேள்வி •⁠ ⁠சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தம்? * ஓசூர் அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு? •⁠ ⁠சீருடையில் பெண் போலீஸ் கொடூரக் கொலை; கணவன் வெறிச்செயல் - வேலூர் அருகே பேரதிர்ச்சி! * மனைவியுடன் TVK நிர்வாகி உள்ளாச வீடியோ: தற்கொகைக்கு முயன்ற கணவன்? •⁠ ⁠கோவை: வீடு புகுந்து பெண் கொலை? •⁠ ⁠தற்கொலைக்கு தடுக்க முயன்றவர் உயிரிழப்பு? * "இந்த நாட்டில் தலித்களுக்கு இடமில்லையா?" -மல்லிகார்ஜுன கார்கே •⁠ ⁠"கார்கே அவமதிக்கப்பட்டது நம் அனைவர் மீதான அவமதிப்பே.." -சி.பி.ராதாகிருஷ்ணன் •⁠ ⁠`சிறையில் செல்போன் பயன்படுத்தும் பிரஜ்வல் ரேவண்ணா' - போன், பென் டிரைவ் பறிமுதல் செய்த அதிகாரி

  4. 4 days ago

    OM Birla தேநீர் விருந்தில் DMK -பின்னணி?| அடுத்தடுத்து TVK பக்கம் தாவும் ADMK புள்ளிகள் | CM VIJAY

    •⁠ ⁠சென்னையில் தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாடு! •⁠ ⁠“அமுதன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்” - வேல்முருகன் •⁠ ⁠"தமிழ் அன்பை போதிக்காது என சொல்ல நீங்கள் யார்?" - சீமான் •⁠ ⁠அதிமுகவில் இருந்து விலகினார் அப்சரா ரெட்டி •⁠ ⁠அதிமுகவில் நீடிக்கும் குழப்பம் - சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மீண்டும் ஆலோசனை? •⁠ ⁠‘ஜந்தர்-மந்தர் சீசன் 2’ மிக விரைவில் தொடங்குகிறதா? - CJP நிறுவனர் அபிஜித் தீப்கே •⁠ ⁠குறுக்குவழி தேடுவது வளர்ச்சியை முடக்கிவிடும் - மோடி. •⁠ ⁠புதிய கட்சி தொடங்கும் சுபாஷ் சந்திரபோஸின் பேரன்? •⁠ ⁠நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்? •⁠ ⁠விவாதமின்றி நிறைவேறியது சுரங்கத் திருத்த மசோதா? •⁠ ⁠'135 கிலோ உடல் எடையை 89 கிலோவாகக் குறைந்தது எப்படி?'- ரகசியம் பகிர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like