Podcast K

What did we learn out of this Pandemic?

கொரானாவால் கற்றதும் பெற்றதும் எனும் தலைப்பில் மதுரையைச் சேர்ந்த முனைவர் மதிப்பிரியா அவர்களுடன் ஓர் உரையாடல். இதுவொரு முக்கியமான வலையொலிப்பதிவு, கட்டாயம் கேட்கவும். மேலும் இது பற்றிய என் முந்தைய சிந்தனை.