The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 2 days ago

    Vijay திடீர் ஆய்வு | சட்டசபை பரபரப்பு | நேபாள வெள்ளம்... ட்ரம்ப் புதிய சர்ச்சை!

    •⁠ ⁠விகடன் டிஜிட்டல் அவார்ட்ஸ் •⁠ ⁠சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அருகில் சற்றுநேரம் உட்கார்ந்து பேசிய முதல்வர் விஜய்! •⁠ ⁠சென்னை புழல் சிறையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு. •⁠ ⁠"சிறை மற்றும் ஹபீபி படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்க வேண்டும்.." - தமிமுன் அன்சாரி •⁠ ⁠தம்பி ஆதவ் அர்ஜூன், தயவுசெய்து 8ம் தேதி வரை சட்டசபைல பேசாதீங்க! - பிரேமலதா விஜயகாந்த். •⁠ ⁠‘தனித்தொகுதி’ என்ற சொல்லை நீக்குங்கள்... - த.வெ.க எம்.எல்.ஏ சிந்து வைத்த கோரிக்கை •⁠ ⁠"ஈரான் போர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது" -அமைச்சர் வெங்கடரமணன். •⁠ ⁠மானியக் கோரிக்கையில் எம்.ஜி.ஆர். பாடல் பாடிய அமைச்சர் சம்பத்.. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! •⁠ ⁠"கார் ஆடம்பரம் அல்ல.." -அமைச்சர் அருண்ராஜ் •⁠ ⁠பாட்டுப்பாடிய அமைச்சர் வன்னியரசு? •⁠ ⁠சர்ச்சையாக பேசிய நிர்மல் குமார்... சபாநாயகர் எடுத்த திடீர் முடிவு •⁠ ⁠'சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' - அண்ணாமலை. •⁠ ⁠கருப்புச் சட்டையில் திமுக கவுன்சிலர்கள்; முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய மேயர் பிரியா; விவரம் என்ன? •⁠ ⁠திமுக-வில் புதிய மாற்றம்; மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; ஸ்டாலினின் அறிவிப்பு என்ன? * "அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல!" - சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் •⁠ ⁠முதல் இந்தியர்' கிராண்ட் செஸ் டூரில் வென்ற பிரக்ஞானந்தா; ரூ.1.91 கோடி பரிசு! •⁠ ⁠தொகுதி மறுசீரமைப்பு திட்டம்: அரசியல் கட்சிகளுடன் பகிருங்கள் - கார்க்கே •⁠ ⁠நேபாளம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு! •⁠ ⁠ஐ.நா. 20 லட்சம் டாலர் நிவாரணம் அறிவிப்பு? •⁠ ⁠நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர் •⁠ ⁠‘ஒன்டாரியோ ஏரி’ இனி ‘அமெரிக்கா ஏரி’! - கனடாவை சீண்டும் ட்ரம்ப்; இந்தப் பெயர் மாற்றம் செல்லுமா? •⁠ ⁠மெட்டா நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி அபராதம்?

    Vijay திடீர் ஆய்வு | சட்டசபை பரபரப்பு | நேபாள வெள்ளம்... ட்ரம்ப் புதிய சர்ச்சை!
  2. 3 days ago

    Flash Flood - கவனிக்கப்பட வேண்டிய Nepal வெள்ளம் - காரணம் என்ன? | TN ASSEMBLY - TVK Vs DMK ADMK

    ⁠சமூக ஊடக நட்சத்திரங்களுக்கான பிரமாண்ட மேடை. ⁠நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: பீகார் மாவட்டங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடப்படுவது ஏன்? நேபாளம்: "ஈஷாவில் இருந்து யாத்திரை சென்றவர்களையும் காணவில்லை; அவர்களை மீட்க தயார்" - ஜக்கி வாசுதேவ். நேபாள வெள்ளப்பெருக்கு குறித்து எதிர்க்கட்சிகள் பேசும் முன்பு பேசிய அமைச்சர் ராஜ்மோகன்.. எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்; பரபரப்பான சட்டப்பேரவை. புது ரூல்ஸ்.. காரசாரம்.. சபாநாயகர் Vs தங்கம் தென்னரசு.. உதயநிதி Vs வன்னி அரசு முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை - சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி. ⁠தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க அகம் திட்டம் - அமைச்சர் வன்னி அரசு. Ops படத்துடன் இருந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் Letter Pad... விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன். மதுரை சின்னப்பிள்ளை பற்றி தவறான தகவல்களை சொன்னாரா அமைச்சர்? "கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில். பாத யாத்திரை செல்லும் மரிய வில்சன்? புதிய மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி? தகுதி நீக்க எம்.பி-கள் பதில் சொல்ல நோட்டீஸ்? கொலை குறித்த பாடல்' இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறிது நேரத்தில் ஹரியானா பாடகர் உ.பி.யில் சுட்டுக்கொலை!

    Flash Flood - கவனிக்கப்பட வேண்டிய Nepal வெள்ளம் - காரணம் என்ன? | TN ASSEMBLY - TVK Vs DMK ADMK
  3. 4 days ago

    Sugar Price Hike | Mileage Drop - பின்னணியில் E20? | NEPAL FLOODS | TVK DMK CM VIJAY

    * மிலாது நபி & ஓணம் வாழ்த்துகள்! * மலையை காணோம்... ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய அமைச்சர்! * லீமா ரோஸ் பேட்டி! * 'அப்படி பேசியிருக்கக் கூடாது..!'- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன? * மாறி மாறி புகழ்ந்து கொண்ட பிரேமலதா மற்றும் எல்கே சுதீஷ்.. * சர்க்கரை விலையேற்றம்... எத்தனால் காரணமா? * ஒரே நேரத்தில் முக்கிய நாடுகளில் பயணம் செய்யும் அமைச்சர்கள்? * பீகாரில் கைது செய்யப்பட்ட 6 வயது சிறுவன்? * "ரூ.95,000 கோடி வேண்டும்!" - அமெரிக்க கருவூலத் துறைக்கு பாகிஸ்தான் நிதியமைச்சகம் கடிதம். * ஹெச் 1 பி விசாவுக்கு 98 லட்ச ரூபாய்?

    Sugar Price Hike | Mileage Drop - பின்னணியில் E20? | NEPAL FLOODS | TVK DMK CM VIJAY

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like