Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகத

அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் குறித்து கட்சிகளின் கொள்கைகள் எவை?

தேர்தல் காலங்களில் அகதி விவகாரம் அரசியல் ஆயுதமாகவும், பாகுபாடு கிளப்பும் கருவியாகவும் பயன்படுத்தப்படுவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையை சமூக நிகழ்வுகளையும் அரசியல் களத்தையும் கூர்ந்து அவதானிப்பவரான மொஹமட் யூசூஃப் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.