Refugees & Asylum Seeker Stories - புகலிடக் கோரிக்கையாளர்களும் அகத

16 ஆண்டுகள் விட்டுப் பிரிந்த மனைவியுடன் இணைவதற்கு, நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிகேந்தன்

அடுத்த நிதியாண்டில் நிகர குடிவரவு எண்ணிக்கை குறைக்கப்படும் என்று இரு பெரும் அரசியல் கட்சிகளும் கூறியுள்ளதால், குடிவரவு என்பது ஒரு முக்கிய பேசு பொருளாக இந்தத் தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இலங்கையைச் சேர்ந்த, புகலிடம் கோரிய நிகேந்தன் சித்திரசேகரம் உட்பட, குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்குக் காத்திருப்பவர்களுக்கு அந்த செய்தி கவலையளிக்கிறது. தனது அவலநிலை மற்றும் அவரது விருப்பங்களைப் பற்றி, நிகேந்தன் மனம் திறந்து பேசுகிறார். அவருடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.