SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

  1. 3 hrs ago

    2026 Cenus: தமிழ் அடையாளமும், தமிழ்மொழிப் பதிவும் ஏன் முக்கியம்?

    நாட்டில் ஆகஸ்ட் 11 – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் – Census - மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்து காலந்துரையாடுகின்றனர் தமிழ் சமூகத் தலைவர்களான திருநந்தகுமார், அனகன் பாபு மற்றும் ஐஸ்வர்யா ஆனந்த் ஆகியோர். ஒவ்வொருவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்பது ஏன் அவசியம் என்பதையும், வீட்டில் பேசப்படும் மொழியாக தமிழை பதிவு செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விவாதிக்கின்றனர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். The Australian Census will take place on Tuesday, 11 August. It is an important opportunity for every individual and household to be counted and accurately represented. In this special panel discussion, Tamil community leaders Thirunanthakumar, Anagan Babu and Aishwarya Anand explain why everyone should participate in the Census. They also discuss the importance of accurately recording Tamil as a language spoken at home and how reliable Census data can support better services, funding, planning and representation for the Tamil community.

Ratings & Reviews

4.1
out of 5
17 Ratings

About

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

More From SBS Audio

You Might Also Like