The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. 1 day ago

    கைதாகும் பொன்முடி? | TVK வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ்! | TN BUDGET CM VIJAY DMK ADMK

    •⁠ ⁠வேளாண் பட்ஜெட் ஹைலைட்ஸ்! •⁠ ⁠பட்ஜெட்டை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்கள்! •⁠ ⁠மீண்டும் உதயநிதி காரில் ஏற முயன்ற எடப்பாடி! •⁠ ⁠அமைச்சர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி & கோ! •⁠ ⁠ராஜினாமா செய்ய நிர்பந்தம் செய்தார் வைகோ - மதிமுக எம்.எல்.ஏ-க்கள் குற்றச்சாட்டு! •⁠ ⁠செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகும் நிபந்தனை தளர்த்தி உயர்நீதிமன்றம் உத்தரவு? •⁠ ⁠பொன்முடிக்கு பிடிவாரண்ட்? •⁠ ⁠'EVM மெஷின்ல எந்த கோளாறும் இல்ல...' - ஸ்டாலினின் கொளத்தூர் 'தேர்தல் புகார்' முடித்து வைப்பு! •⁠ ⁠தமிழ்நாடு வரும் அமித் ஷா! •⁠ ⁠இனி டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்கப்படுமா? •⁠ ⁠மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மார்க் மன்னிப்பு கேட்பு? •⁠ ⁠டெல்லியில் சந்தித்துக்கொண்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள்?

  2. 3 days ago

    Udhayanidhi Stalin arrest... Vijay அடித்து ஆடும் ஆட்டம்?

    •⁠ ⁠தஞ்சாவூர் கூட்டத்தில் என்ன பேசினார் உதயநிதி? •⁠ ⁠உதயநிதி கைதின் போது நடந்தது என்ன? •⁠ ⁠"அப்படியே அறுத்து தள்ளிடுவாங்களா.." - உதயநிதி •⁠ ⁠கண்டித்த தமிழிசை. •⁠ ⁠இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா? - அண்ணாமலை •⁠ ⁠சண்முகம் உதயநிதி பேச்சுக்கு கண்டனம்? •⁠ ⁠உதயநிதி கைதுக்கு கண்டனம் தெரிவித்த தலைவர்கள்? •⁠ ⁠திமுக-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம்? •⁠ ⁠50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு காவிரியில் தண்ணீர் வரத்து குறைவு? •⁠ ⁠மேகதாது அணை - தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு! •⁠ ⁠``மகாராஷ்டிரா அரசின் அடக்குமுறையையாவது முதல்வர் விஜய் கண்டிப்பாரா?" - டிடிவி தின்கரன் கேள்வி •⁠ ⁠காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிடாதது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம். •⁠ ⁠Trisha: 'அன்பு அக்கா த்ரிஷாவுக்கு முதல் சங்கம்' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு. •⁠ ⁠பழனி: "திமுக-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே தவெக-வுக்கு ஆதரவு" - எஸ்.பி. வேலுமணி •⁠ ⁠இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்! •⁠ ⁠தமிழக பட்ஜெட்டில் ஜாக்பாட்? •⁠ ⁠பிரதமருடன் சுதீஷ் எம்.பி. சந்திப்பு? •⁠ ⁠தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் கைது? •⁠ ⁠தமிழகத்தில் பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதமா? •⁠ ⁠பீகார் இடைத்தேர்தல் பிரசாந்த் கிஷோர் வெற்றி? •⁠ ⁠பிரசாந்த் கிஷோருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து? •⁠ ⁠உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர்த்தும் மசோதா... நிறைவேற்றம்? •⁠ ⁠புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் சிறப்பு ஒதுக்கீடு? •⁠ ⁠ஈரான் வார் அப்டேட்ஸ்?

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like