Atmanandalahari

atmanandalahari

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit. எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

  1. 1 DAY AGO

    Sakshi

    Sakshi Not an experience, for all experience flickers and fades. Not a state, for all states arrive in time and leave in space. I am not what appears. I am that to which appearing happens. The seer never becomes the seen. The knower never steps into the known. Between them dances a fragile divide, but I… I am the light in which both arise. The body is known. The eye is known. The mind is known. Even the absence of mind is quietly known in deep sleep. Speech ripples, silence deepens, thoughts parade, their absence too, All are witnessed. None are me. Who am I? Not the knower, for the knower comes and goes like a title worn for a moment. Hearer, seer, thinker, feeler, roles assumed, roles dissolved. I am not “this” or “that” I, just am. Sat, quietly undeniable. I, self-reveal never needing a mirror Chit, the light behind all lights.   I, am the ananda, limitless joy.   I pervade time and space Ahankara flickers like a thought trying to be solid. Sometimes present, sometimes gone, but I watch both arrival and departure of the ahankara. Even in sleep, where mind dissolves into night, I return and say, “I slept.” The final dissolving tripod known, knowing, knower, all sink back like waves in the ocean The wave rises—water is. Wave falls—water is. The moon borrows light from sun, mind borrows from Atma. Mind changes, I do not. I am the thread stringing all beads into one, connecting the past with the present connecting the present with the future Sakshi, they call me, witness. But even that is a name placed upon the nameless. The sun does not think, “I illumine.” It simply shines. So too, I do not witness I just be. unnegatable negator unobjectifiable subject unexperienceable experience Unattached. Unmoved. Unbroken. Asanga. That is me!

    3 min
  2. 3 APR

    நான் யார் ?-1

    அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன் நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன் செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.   அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம்  எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம்  மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம்  தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம்  விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம்  உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம்  மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம்  முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்

    39 min
  3. 26 MAR

    கைவல்ய நவநீதம் -30

    பாயிரம் 1-7 1- நிர்குண ப்ரம்ம நமஸ்காரம்  2-4 குரு வந்தனம்  5- அதிகாரி லட்சணம்  6- விஷயம் பிரயோஜனம்  7- விஷய பிரிவுகள்    1-5- வேதாந்தம் படிக்க தகுதிகள்  6-10- குருவை அணுகுதல்  11- 17- ஆத்ம ஞானத்தின் அவசியம்  18- 37- அத்யாரோப க்ரமம் - படைப்பு கற்பனை  முறை  38-40 அபவாத க்ரமம் படைப்பு கற்பனை நீக்கும் முறை  41- 45 - ஆவரண சக்தி விசாரம் மூடல் பற்றி ஆராய்ச்சி  46-50- விக்ஷேப சக்தி விசாரம், அனுகூலம்  51-56- ஏழு நிலைகள் - அஞ்ஞானம், ஆவரணம், விக்ஷேபம், பரோக்ஷ ஞானம்,அபரோக்ஷ ஞானம், சோக நிவிர்த்தி, குறைவிலா நிறைவு.   57- 75 மஹா வாக்ய விசாரம் வாயிலாக ஆத்ம அத்வைத ப்ரம்ம ஸ்வரூப நிரூபணம்  76-79 சிஷ்யனுடைய அனுபவம், பக்தி  80-86 ஞானத்திற்கு ஏற்படும் மூன்று  தடைகள் , நீக்கும் உபாயம்  87-94 ஜீவன் முக்தன் லட்சணம்  95- ஜீவன் முக்தன் மகிமை 96-99 விதேஹ முக்தி ஸ்வரூபம்  100-101 நிறைவுரை

    34 min

About