The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. OPS Sasikala Plan என்ன? | TVK -ல் `திடீர்' திருப்பம்! | Rajendra Balaji எழுதிய புத்தகம்! | DMK BJP

    HÁ 12 H

    OPS Sasikala Plan என்ன? | TVK -ல் `திடீர்' திருப்பம்! | Rajendra Balaji எழுதிய புத்தகம்! | DMK BJP

    * “அனைத்து தரப்பு மக்களையும் அரவணைப்பதால் விஜய்க்கு ஆதரவு” - பண்ருட்டி ராமச்சந்திரன் * "உண்மைக்கு புறம்பானது" - விஜய்க்கு காவல்துறை விளக்கம் * ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ரத்தத்தின் ரத்தங்கள்? * பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும் - அமித் ஷா * ஜெயலலிதாவை நினைவு கூர்ந்த மோடி! * சசிகலா மாநாடு ஹைலைட்ஸ்? * பிரிந்திருப்பவர்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - டிடிவி தினகரன் * "அவர் பேசுவதற்கு மேல் எனக்கும் பேசத் தெரியும்"- டிடிவி தினகரன் குறித்து ஓ.பன்னீர்செல்வம் * ரூ.10,000 கருணைத் தொகை வழங்கப்படும்! - எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி * மகளிர் உரிமைத் தொகை- சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு * யார் முரட்டு அடிமை?- எடப்பாடி Vs உதயநிதி * டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சண்முகசுந்தரம் மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் * கனிமொழி - காங்கிரஸ் மேலிட பொறுப்புளார்கள் சந்திப்பு ஏன்? * காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது - ஜோதிமணி * அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? * திட்டமிடாத ரயில்வே தவிக்கும் பயணிகள் * இயற்கையுடன் போராடி வரும் நல்லகண்ணு? * முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு? * நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை: மத்திய அரசு வெளியீடு? * 64 நாடுகளுடன் இணைந்து நாடாளுமன்ற நட்புக்குழு? * Air Ambulance விபத்தால் சோகம்!

    25min
  2. DMK கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்? | TVK உடன் இணையும் Ramadoss? | SIR | STALIN VIJAY ADMK BJP | IPS

    HÁ 1 DIA

    DMK கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்? | TVK உடன் இணையும் Ramadoss? | SIR | STALIN VIJAY ADMK BJP | IPS

    * இறுதி வாக்காளர் பட்டியல்... எவ்வளவு பேர் நீக்கம்? * நாளை மாநில தேர்தல் ஆணையர்களுக்கான மாநாடு? * 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேசிய அளவிலான வட்டமேஜை மாநாடு! * மார்ச் 10 தேர்தல் தேதி அறிவிப்பு? * இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்பீர்களா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்! * மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை! * மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி - மமக உறுதி * சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்பு. * இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை! * உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம் * "பிரதமர் அடிக்கடி தமிழ்நாடு வரணும்.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் * ”மாணவர் மீது சாதிவெறி தாக்குதல்.. ஏன் நடவடிக்கை இல்லை?” - திருமாவளவன் * சஷ்டி பாடுவோம், தீபம் ஏற்றுவோம் - அண்ணாமலை * அண்ணா பல்கலைகழகத்தில் தமிழ் பேராசிரியர்கள் இல்லையா? - அன்புமணி கருத்து? * திமுக கூட்டணியில் இனைய ராமதாஸ் முடிவு? * அதிமுக-வுடன் இல்லைங்க பாஜக-வுடன்தான் கூட்டணி - தினகரன் * பாஸ் இல்லாமல் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தவெகவினர் திடீரென்று தடுப்புகளை உடைத்து கூட்ட அரங்குக்குள் புகுந்தனர். * தனது பாக்கெட்டில் வைத்திருந்த ஜெயலலிதா படத்தை விஜய் படமாக மாற்றினார் செங்கோட்டையன் * குட்டிக் கதையுடன் உரையைத் தொடங்கிய விஜய்! * மன் கி பாத்தில் ஜெயலலிதா பற்றி பேசிய மோடி? * "இருக்கையை முற்றுகையிட்டால் மட்டும் பிரதமர் ஆக முடியாது!" –பிரதமர் மோடி பேச்சு * பிரதமர் மோடி பேச்சு இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு? * அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இறுதி பேச்சுவார்த்தை தள்ளி வைப்பு? * பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் - வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

    29min
  3. பெரம்பூரில் TVK Vijay போட்டியா? முறைகேட்டில் IAS IPS அதிகாரிகள் - லீக்கான ED ஆவணம் | IPS Vikatan

    HÁ 2 DIAS

    பெரம்பூரில் TVK Vijay போட்டியா? முறைகேட்டில் IAS IPS அதிகாரிகள் - லீக்கான ED ஆவணம் | IPS Vikatan

    ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிவித்த சீமான் ED ஆவணாங்களில் வருண்குமார் ஐபிஎஸ் மீது குற்றச்சாட்டு? வழக்குக்கு அஞ்சமாட்டோம் - மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தில் திராணி இருந்தால் வழக்கை நீதிமன்றத்தில் சென்று சந்தியுங்கள் - எடப்பாடி கூட்டணிப் பேச்சு வார்த்தையை தொடங்கியது திமுக ஐயுஎம்எல்க்கு எத்தனை சீட்? தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சுயலாபத்திற்காக தீய சக்தியுடன் இணைய ஓபிஎஸ் துடிக்கிறார் - டிடிவி மெட்ரோ ரயிலில் அலைமோதும் கூட்டம் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ லஞ்ச வழக்கில் கைது ஒரே நாளில் வரியை 15% ஆக உயர்த்திய டிரம்ப் - பிரேம்

    23min
  4. America Model-ஐ பின்பற்றும் Vijay?| Supreme Court-ஐ மதிக்காத Trump | AI Summit Protest: Cong Vs BJP

    HÁ 3 DIAS

    America Model-ஐ பின்பற்றும் Vijay?| Supreme Court-ஐ மதிக்காத Trump | AI Summit Protest: Cong Vs BJP

    ntro: உலக தாய் மொழி தினம் இன்று! * ட்ரம்ப் டாரிஃப்: அதிரடியாக ரத்து செய்த உச்ச நீதிமன்றம்! * உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பாத ட்ரம்ப்... கூடுதலாக 10% வரியா? - * இந்தியாவுக்கு 18% வரியா... 10% வரியா..? * அமெரிக்கா - இந்தியா ஒப்பந்தம் என்ன ஆகும்? - காங்கிரஸ் கேள்வி * இலங்கை அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி! * பிரேசில் அதிபர் லூலாவைச் சந்தித்த மோடி! * பாரத் மண்டபத்தில் காங்கிரஸ் போராட்டம்... என்ன நடந்தது? * பரந்தூர் விமான நிலையத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டோம்! - ராம் மோகன் நாயுடு * கன்டென்ட்டில் நாம தான் கிங்! - திமுக ஐடி விங் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் * மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்! * எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வை வென்றெடுப்போம்! - திருமாவளவன் * ஈரோடு கிழக்கு: 20வது வார்டில் ஓட்டுக் கேட்டு வராதீர் என பேனர் வைத்த மக்கள்! * புதுச்சேரி முதல்வர் வேட்பாளராகும் ஜெகத்ரட்சகன்? * பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு... விஜய் போட்டியிடப்போகும் தொகுதி எது? * துண்டுப் பேப்பரில் இல்லாமல் செய்தியாளர்களை முதல்வர் சந்திப்பாரா..? - ஆதவ் அர்ஜூனா * என்னை தூக்கியெறிந்த பின் என்னைத் தூக்கிப் பிடித்தவர் விஜய்! - செங்கோட்டையன் * `அமெரிக்க மாடலில் விஜய் பிரசாரம் செய்யப்போகிறார் போல...' - திண்டுக்கல் சீனிவாசன் * இன்று வேட்பாளர்கள் அறிவிக்கும் சீமான்!

    23min
  5. DMK -வில் OPS - CM சந்திப்பு பின்னணி| தேர்தல தள்ளிவைங்க - Ramadoss-க்கு பல்பு| அதிரும் பிரியாணி ஊழல்

    HÁ 4 DIAS

    DMK -வில் OPS - CM சந்திப்பு பின்னணி| தேர்தல தள்ளிவைங்க - Ramadoss-க்கு பல்பு| அதிரும் பிரியாணி ஊழல்

    * ஆல் ஃபெயில்... திமுக ஆட்சிக்கு மார்க் போட்ட பாஜக! * `நன்றி... நன்றி... நன்றி..!' - சட்டமன்றத்தில் முதல்வர் பேசியது என்ன? * முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ்? * அவை முன்னவர் இருக்கையில் அன்பில் மகேஷ்! * கே.என்.நேரு மீது வழக்கு தொடரலாம்! - சென்னை உயர் நீதிமன்றம் * தேமுதிக கூட்டணி... எடப்பாடி கருத்து! * தே.மு.தி.க-வுக்கு எத்தனை தொகுதிகள்? * தேர்தல் தேதியை தள்ளிவையுங்கள்! - ராமதாஸ் மனு * தவெக-வுக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது! - அருண்ராஜ் * கோபிச்செட்டிப்பாளையத்தில் பரப்புரையைத் தொடங்கிய செங்கோட்டையன்! * காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு 25,000 ரூபாய் அபராதம்! - சென்னை மாநகராட்சி * மின்சார ரயில் சேவை பாதிப்பு... காரணம் என்ன? * இலவசங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்! * வெறுப்பைக் கக்கும் கேரளா ஸ்டோரி 2! - கொதித்த பினராயி விஜயன் * கேரளாவில் பிறந்தவர்களுக்கு தனி அடையாள அட்டை? * பிரியாணி விற்பனையில் 70,000 கோடி மோசடி? * பிரிட்டன்: எப்ஸ்டீன் ஃபைல்ஸ் எதிரொலி... முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது! * மனைவிகளை அடிக்கலாம்... ஆப்கானிஸ்தானில் கொடூரச் சட்டம்! * வாஷிங்டன் மேயர் தேர்தலில் தமிழ்ப் பெண் ரினி சம்பத்! * ஏலியன்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட முடிவெடுத்த ட்ரம்ப்!

    27min

Sobre

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

Mais de Hello Vikatan

Você também pode gostar de