The Imperfect show - Hello Vikatan

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

  1. EPS Vs CVS: அம்பலமாகும் ADMK - DMK - BJP கூட்டணி? | குதிரை பேரம் நடத்துகிறதா TVK? | CM Vijay

    1D AGO

    EPS Vs CVS: அம்பலமாகும் ADMK - DMK - BJP கூட்டணி? | குதிரை பேரம் நடத்துகிறதா TVK? | CM Vijay

    * பெரும்பான்மையை நிரூபித்த தவெக அரசு? * சட்டமன்றத்தில் நடந்தது என்ன? * ராதன் பண்டிட் நியமனம் வாபஸ் பெற்ற அரசு! * வேலுமணி, சி.வி.சண்முகம் அணி மீது குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி! * `திமுக ஆதரவில் முதலமைச்சர் ஆக நினைத்தார் எடப்பாடி' - சி.வி.சண்முகம் * `சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்!' - எஸ்.பி.வேலுமணி * தவெக எம்.எல்.ஏ வழக்கு... உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன? * சிபிஐ இயக்குநர் நியமனம்... பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்! * கான்வாய் வாகன எண்ணிக்கையைக் குறைத்த பிரதமர்!

    27 min

About

Talk show discusses about current affairs and politics- Hello Vikatan

More From Hello Vikatan

You Might Also Like