The Political Pulse | Hello vikatan

'மிசா வரலாறு' Vijay-க்கு, M.K Stalin பதிலடி & சீமானின் 50 சீட் ஸ்கெட்ச்! | Elangovan Explains

'ஏன் எடப்பாடி வேண்டாம்' என விஜய் முடிவெடுத்ததற்கு பின்னால் 6 முக்கிய காரணங்கள் உள்ளன. அதேநேரம், 'டெல்லி பேச்சை நம்பி ரொம்ப வெயிட் பண்ணிட்டோமே' என எடப்பாடி சைடில் இருந்து புலம்பல் சத்தம் ஆனாலும் புது ரூட், மாற்றத்தை கொடுக்கும் என நம்புகிறார்கள் அதிமுகவினர்.

அடுத்து, மிசா வரலாற்றின் மூலம் ஆதவ் அர்ஜூனாவுக்கு, அரசியல் அடி கொடுத்த மு.க ஸ்டாலின்.

தன் ரூட்டில் சீமான். 'தெலுங்கர்களுக்கும் ஏன் சீட்?' என விளக்கி, 50 தொகுதிகளை மையமிட்டு, புது வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார் சீமான்.