The Imperfect show - Hello Vikatan

ரூபாய் Vs தங்கம்: தங்கத்தின் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு என்னவாகும்? | IPS Finance - 328

#sharemarket #ipo #sensex #stocks #nifty #ipsfinance #vikatan #brandingujjivanbankஇந்த வீடியோவில் பங்குச்சந்தை நிபுணர் வ. நாகப்பன் முதலீட்டாளர்களுக்கு தேவையான பல முக்கிய அம்சங்களைப் பற்றி பகிர்கிறார். பங்குச் சந்தை முதலீட்டில் அவர் பயன்படுத்தும் Theory குறித்து Nagappan Sharings மூலம் அறிந்து கொள்கிறோம். தங்கத்தின் விலை உயரும்போது ரூபாயின் மதிப்பு எப்படி பாதிக்கப்படுகிறது என்பதையும் விளக்குகிறார். மேலும், பங்குச் சந்தை கணிப்பில் Dow Theory எவ்வளவு துல்லியமானது என்பதையும் ஆராய்கிறோம். Gold Bond இருப்பது போல Silver-க்கும் Bond உள்ளதா என்ற கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கிறது. முதலீட்டாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்களுடன் இந்த வீடியோ வந்திருக்கிறது.