
DMK Vs Governor: மீண்டும் தொடங்கிய மோதல்! | இருமல் மருந்து ஜாக்கிரதை! | DMK TVK BJP | Imperfect Show
* “உத்தரவுகள் பிறப்பித்தால் நீதிபதிகளை விமர்சிப்பதா?” - நீதிபதி செந்தில்குமார் அதிருப்தி
* கரூர் 41 பலியான சம்பவம்: விசாரணையைத் தொடங்கிய ஐ.ஜி அஸ்ரா கார்க்
* தவெக வழக்கில் நீதிபதியின் வார்த்தைகள் குறித்து அண்ணாமலை சொல்வதென்ன?
* “படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டும் குறித்த நேரத்தில் சென்றுவிடுவார் விஜய்” - பிரேமலதா விஜயகாந்த்
* "கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்!
* கைதான மாவட்ட செயலாளர் மதியழகன் மனைவி பேட்டி!
* ‘தமிழ்நாடு யாருடன் போராடும்?’ என்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்திற்கு முதல்வரின் பதில்!
* இலங்கைத் தமிழர்களுக்கு 772 வீடுகள் திறப்பு?
* மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோ!
* பாமக: அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் - வெளியான தகவல்!
* "எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது?" - சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி
* வேலூர் பாஜக நிர்வாகி மகன் கைது?
* `எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்?
* தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்ற வழக்கறிஞர்?
* “செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்... ஆனால்?!” - உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
* பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
* ஒடிசா: துர்கா பூஜை கலவரம்!
* 11 குழந்தைகள் உயிரிழப்பு; கோல்ட்ரிஃப் (Coldrif) இருமல் மருந்தை எழுதிக் கொடுத்த டாக்டர் கைது
* எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல்!
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published6 October 2025 at 14:00 UTC
- Length23 min
- RatingClean