
EPS-க்கு டெல்லி தந்த டாஸ்க் & STALIN-க்கு, தீரா தலைவலியாகும் தர்மபுரி! | Elangovan Explains
பாஜகவின் மேலிட பொறுப்பாளர்கள், எடப்பாடியை அவர் வீட்டில் சந்தித்தனர். 'பலமான கூட்டணி, புதியவர்கள் சேர்க்கை' என சில மெசேஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் குறித்தும் உரையாடியதாக தகவல். 'கூட்டணிக்கு, விஜய் வர வேண்டும்' என்கிற எதிர்பார்ப்புகளும் உள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம், மு.க ஸ்டாலினுக்கு, தொடர் தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது தர்மபுரி. அங்கு மாஜி மந்திரி பழனியப்பனிடமிருந்து அரூர் தொகுதியை எடுத்து, எம்.பி மணியிடம் கொடுத்துள்ளது அறிவாலயம். இதற்குப் பின்னணியில் எ.வ வேலு டீம் Vs செந்தில் பாலாஜி டீம் இடையிலான Cold war-ம் காரணம் என்கிறார்கள். நடுவே எம்.ஆர்.கே டீமும் உள்ளது. தர்மபுரி திமுக-வில், என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் மருத்துவர் ராமதாஸ் டீமை எதிர்பார்க்கிறார் மு.க ஸ்டாலின்?
Information
- Show
- Channel
- FrequencyUpdated weekly
- Published7 October 2025 at 15:00 UTC
- Length22 min
- RatingClean