
Karur-க்கு Yes; Namakkal-க்கு No, Supreme Court -ல் அனல் பறந்த 3 வழக்குகள் TVK DMK |Imperfect Show
• மதுரையில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்ட ‘தல’ தோனி?
• SIT விசாரணையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
• நாமக்கல் கிட்னி திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
• `ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை!' - உச்ச நீதிமன்றம் அதிரடி
• பிரபல தாதா நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
• கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி?
• உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை?
• விசாரணைக்கு அழைத்துசென்ற இளைஞர் உயிரிழப்பு?
• தூதுவிடும் எடப்பாடி; மனம் மாறுகிறாரா விஜய்? - அதிமுக - தவெக கூட்டணி உருவாகிறதா?
• பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கே காங்கிரஸ் தலைவர்கள் வருவார்கள்: அமைச்சர் ஐ.பெரியசாமி
• பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்!" - தேஜஸ்வி யாதவ்.
• பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்.
• கர்நாடகாவில் மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்க முடிவு!
• Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?
• காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முதல்முறையாக கருத்து?
• இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கு?
• அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா யார்?
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published10 October 2025 at 14:00 UTC
- Length24 min
- RatingClean